கடன் சுமை தீர செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த ஒரு முடிச்சு கட்டி வைத்தாலே போதும் 🙏🏻 #murugan

414,670
0
Published 2024-05-04
#செவ்வாய்ஹோரை #murugan #முருகவழிபாடு #வெற்றிலைதீபம் #miraclesoflordmurugan #palani #sivakaminilaya #vel #money #wealth
✨கடன் சுமை தீர செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த ஒரு முடிச்சு கட்டி வைத்தாலே போதும் 🙏🏻 #murugan

Murugan Sadakhara Manthiram
ஓம் சரவணபவ

Hello freinds....
Welcome to Sivakami Nilaya
In this video I have shown how to worship Lord Murugan on Sevvai kilamai sevvai horai to get rid of all our Debt. For complete information pls watch full video. I Hope this will be usefull for you all..if you like the video pls don’t forget to press the like button.

Stay tuned for more updates...,
_______________________________________
For promotion / collaboration please mail - [email protected]

message me at INSTAGRAM
www.instagram.com/sivakaminilaya

message me at facebook:
www.facebook.com/sivakaminilaya
____________________________________________

#ஆன்மீககுறிப்புகள் #sevvaikilamai #sevvaihorai #muruganvel #poojavlog #poojatips #poojaroomtips #viral #howtodopooja #kandhasashtikavasam #செவ்வாய்ஹோரை #murugan #முருகவழிபாடு #வெற்றிலைதீபம் #palani #sivakaminilaya #vel #money #moneytips #wealthtips #howtogetridofdebt #debt #miraclesoflordmurugan #lordmurugan #muruganalankaram #vetrilaideepam #omdeepam #deepam #murugantemple #murugansongs #murugandevotes #muruga
#kandhagurukavasam
#kandhasashti
#kandhasastiviradham
#kandhapuranam

All Comments (21)
  • @gayatrisatya7709
    அற்புதம். கண்ணுக்கு குளிர்சியாக முருகனின் அலங்காரம் 🙏
  • @geethak8990
    தெளிவான அருமையான தெய்வ வழிபாடு நன்றி அம்மா. என் மகள் கணவரோடு சேர்ந்து வாழனும் அதுக்காக நீங்க தான் எனக்கு வழி சொல்லனும்.நன்றி அம்மா.
  • @user-pk5vw5hf1g
    ரொம்ப நன்றி அம்மா அற்புதமான பதிவு🙏🙏🙏🙏🙏 இந்த பதிவு எனக்கு ஒரு நம்பிக்கை யை தருக்கிறது அம்மா
  • நீங்க பேசுறது கேக்குறப்பையும் நீங்க செய்றத பாக்கறப்பயும் மனசு நிம்மதியா நிறைவா இருக்கு
  • முருகனுக்கு சிகப்பு அரளிப்பூ மிகவும் புடிக்கும்
  • @Kavi_Priya7
    Aunty Murugan alangaram super ah irukku pathuttey irukkalamnu irukku🦚🙏🏻 Blessed you❤ ஓம் சரவணபவ 🦚 வேலும் மயிலும் துணை 🦚🙏🏻💚
  • @gamingfire5131
    ஓம் சரவணபவ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 மிக அருமையாக உள்ளது
  • Nan indha vetrilai deepam 9 vaaram yethunen en venduthal nirai veriduchu 😊ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்
  • @Devi-tq5se
    Wow wow wow super ❤ பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் என்று இருக்கிறது..... excellent 🙏👍🥰🎊💜
  • @user-fc7du1kz7n
    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக மிக அருமை அம்மா நன்றி அம்மா
  • முருகனை பார்த்த உடன் உடம்பு சிலிர்த்து விடுகிறேன்
  • @SanJay-vg8pl
    செவ்வாய் கிழமை முருகனுக்கு சிவப்பு அரளி முக்கியமான ஒன்று அது இன்னும் நன்று ❤
  • @kalaikalai9284
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
  • Om saravana pava nanum sairen en prachanai anai thum thiranum muruga en appanai
  • அருமையான பதிவு நன்றிகள் பல sister 🙏🙏🙏🙏🙏🙏