எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம்

7,811,196
0
Published 2023-03-26
அபூர்வா வீடியோஸ் பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்

Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Videos. Produced & Licensed by : Apoorva Audios

All Comments (21)
  • எங்க வியாபாரம் நன்றாக நடக்க எல்லாரும் முருகணை வேண்டிக் கொள்லுங்கள்
  • @rekharekha2369
    அப்பா இந்த மாதம் எனக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை என் கருவில் தங்கி நான் நல்ல முறையில் இந்த பூமிக்கு கொண்டு வரணும் பா....❤😊
  • @nive_sri03
    என் வயிற்றில் வளரும் குழந்தை இந்த பூமியில் நல்ல படியாக பிறக்க வேண்டும் முருகா🙏
  • முருகா குழந்தை பாக்கியம் கொடுங்கள் என்னைப் போல் கஷ்டப்படும் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் முருகா உன் பாதம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
  • @kumarKumar-uw4wd
    முருகா என் மகன் நன்றாக படித்து நல்ல மதிபெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் .🙏🙏🙏🙏🙏🙏
  • @santhis443
    முருகா எனக்கு எதிர் மறை எண்ணம் வந்துகொண்டே இருக்கு அப்பா. அந்த எண்ணத்தை போக்க அருள்புரிவாயாக 🙏🙏🙏
  • @thamilmanic2625
    என் வயிற்றில் வளருகின்ற என் குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல திடமாக பிறப்பதற்கு அருள் காட்டு அப்பா முருகா 13 வருடம் தவம் நிறைவேற மகிழ்ச்சியோடு சுமக்கிறேன்
  • @user-nu4ex5te5j
    முருகா என் மனைவி 2வருடம் கழித்து மாசமாக இருக்காங்க அவங்களுக்கு பக்கத்துணையாக நீதான் இருக்க் வேண்டும் முருகா நான் வெளிநாட்டுல இருக்கன் முருகா என் மனைவிக்கு நல்லா படியா பிரசவம் ஆக வேண்டும் முருகா நீ கொடுத்த வரம் முருகா சஷ்டி விருதம் இருந்து இந்த குழந்தை கிடைத்து எங்களுக்கு முருகா கோடி நன்றி முருகா அதே போல் முருகா கடனாளி யாக இருக்கன் முருகா இந்த கடத்த என்னிடம் இருந்து எடுத்து விடு முருகா
  • @Dailylife1969
    இதில்.கேட்டிருக்கும்.அனைகத்து.வேண்டுதலும்..அனைவருக்கும்.கிடைக்க.முருகா.நீங்கள்.அருள்.புரியயவேண்டும்
  • @rajaraja-vg4boy
    முருகப் பெருமானே என்னைக் இந்த நோயிலிருந்து காப்பாற்றி விரைவில் குணமடைந்து நான் நன்றாக நடந்து என் குடும்பத்தாருக்கும் நிம்மதியாக இருக்க அருள்வாய் அய்யா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி
  • என் பிள்ளையின் நோய் தீர்ப்பாய்ய முருகா எல்லாரும் என் பிள்ளைக்கு வேண்டிkkonga plss
  • @babutr1114
    முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா....
  • @hihllo6733
    அப்பா முருகா நான் பல ஆண்டுகளாக கடன் பிரச்சினையல் தவித்துகொண்டுக்கிறேன் என்னை எப்படி யாவது காப்பாற்று இந்நொடி முதல் மனம்உருகி மனதறாக வேண்டுகிறேன்.எனக்காக பிராத்தனை செய்கின்றன அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
  • முருகா என் மகளுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்கனும்🙏🙏
  • முருகா என் கணவருக்கு நல்ல புத்தியை கொடு. தீயபெண்தொடர்பிலிருந்து விடுவித்து அருள்வாய் அப்பா.
  • @farithabanu3199
    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் எனக்கு துணை அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏🤲🥰💚🦚📿
  • திருச்செந்தூர் சண்முகர் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
  • @xyz8287
    முருகா அனைவருக்கும் நலத்தை நல்குவாய் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேற அருள்புரிவாய்முருகா கடன் தொல்லைகள் தீர்ந்து மகளுக்கு சிறப்பாக திருமணம் நடக்க அன்பாக அருள்புரிவாய்முருகா சரணம் ஓம்நமோகுமராயநம
  • @medeshselvam166
    முருகா என் பிள்ளை ஹஸ்பிட்டல்ல இருக்கான் அவனுக்கு வயிற்றில் பிரச்சனை எதுவும் ஆக கூடடாது அப்பனே முருகா🙏🙏🙏
  • முருகா ஆபரேஷன் இல்லாமல் என் உடல் நலத்தை கொடு 🙏வயிறு வலியை சரி செய்யப்பா 🙏முருகா சரணம் 🙏🙏🙏