கந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay Musicals

15,726,984
0
Published 2020-07-25
Kanda Sashti Kavasam with Lyrics Tamil
Singers : Trivandrum Sisters
Revealed : Baladevaraya Swamigal
Music : Bharadwaj
Video Powered : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Kandasashtikavasamwithlyrics#Murugansong#Vijaymusicals

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகளுடன்
குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
அருளியவர் : பாலதேவராய ஸ்வாமிகள்
இசை : பரத்வாஜ்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

Our Other Murugan Songs :

1. குன்றெல்லாம் குமார
Kundrellaam Kumara -    • குன்றெல்லாம் குமரா | Kundrellaam Kuma...  
2. முருகன் சுப்ரபாதம்
Murugan Suprabhatham -    • முருகன் சுப்ரபாதம் | Murugan Suprabha...  
3. முருகன் கவசம்
Murugan Kavasam -    • சஷ்டி விரத முருகன் கவசம் | Murugan Ka...  

Our Other Channels :

‪@AnushAudio‬
‪@vijaymusicalsfilmsongs‬

All Comments (21)
  • குழந்தை இல்லாத அனைத்து பெண்களுக்கும் குழந்தைகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் முருகா நீயே துணை
  • @user-lt7fv3dt8j
    சஷ்டி விரதம் இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் உண்டு, நாங்களும் சஷ்டி விரதம் இருந்து எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை முருகன் அருளால் பிறந்தது ஓம் சரவண பவா போற்றி போற்றி, முருகா போற்றி போற்றி
  • முருகா முதல் முறையாக ஷஷ்டி விரதம். இருக்க நீதான் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும் முருகா 😢😢😢😢😢😢😢😢
  • முருகா அப்பனே எனக்கு கால்வலி சுகம் ஆகட்டும் தெய்வமே காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
  • முருகா எனக்கு நீங்கள் மகனாக பிறக்க வேண்டும், நான் என்றும் உன்னுடன் இருக்க அருள் புரிய வேணும் முருகா
  • @mrveera7013
    முருகா என் கடன் தொல்லை எல்லாம் ஒளிஞ்சி நான் நல்லபடியா நல்லபடியா இருக்கணும் முருகா எங்களுக்கு ஒரு நல்ல ஒரு வாழ்க்கையை கொடு சாமி
  • @Mynacooking
    🙏முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாகவும் கை கால் சுகத்தொடவும் எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பிறக்கணும். நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா🙏
  • @user-lx9wx8sk9b
    முருகா அம்மா அப்பா ரொம்ப கடனாக கஷ்டப்படுறாங்க நீதான் அவங்களுக்கு துணையாக இருக்கணும் இந்த உலகத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்
  • @priyagajapathi6703
    அப்பனே முருகா எனக்கும் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடு பா 🙏🙏🙏😭😭😭
  • எனக்கு கல்யாணமாகி 8வருஷம் ஆச்சு இப்போதான் முதல்தடவையா சஷ்டி விரதம் எடுகிறேன் எனக்கு எந்த தடங்களும் இல்லாம விரதம் முடிக்கணும் எனக்கு குழந்தை இல்லை கண்டிப்பா இந்த வருஷம் எனக்கு கிடைக்கணும் இதுல வந்து பாக்குறவங்கள எல்லாரும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க 🙏🏻🙏🏻😔😔ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
  • @DhanyaSrivlog
    முருகா என் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமான ஆண் குழந்தையாக பிறக்க நீ அருள் புரிந்து துணை இருக்கனும். ஓம் சரவணபவ
  • @user-cg5ex5ph7x
    முருகா என் வயிற்றில் வளரும் கரு நல்ல ஆரோக்கியமா வளரணும் முருகா
  • @sivakumar.p4895
    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றிகள் வந்து சேரட்டும்
  • அப்பனே முருகா என் புருஷனுக்கு நல்ல புத்தி குடுத்து எங்களோட சேர்ந்து வாழ வழி புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  • @sairuthra4986
    முருகன் அருளால் எனக்கு 6வருடம் கழித்து குழந்தை பிறந்தது. என் மகனுக்கு நல்ல உடல் நலத்தை கொடுங்கள் முருகா
  • @user-hy4gi4uw9o
    அப்பனே முருகா, எனது மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. அப்பனே அவர்களுக்கு குழந்தை வரம் தந்து, எனக்கு வாரிசு தாப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  • @sasikalav4596
    முருகா என் தம்பிகு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா
  • ஓம் முருகா கார்த்திகேயா எனக்கு குழந்தை பாக்கியம்🙏 தாப்பா முருகா🙏🙏🙏🙏🙏 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு உண்டு பயம் இல்லை ஓம் சரவண பவ முருகா எனக்கு குழந்தை 🫄 வரம் கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏 அனைவரும் எனக்காக வேண்டியதற்கு நன்றி மிக்க நன்றி 🙏
  • முருகா என்னோட வேலையில் எப்போதும் துணையாக இருக்கனும் அப்பா நல்லதே நடக்கட்டும் ஐயா வாழ்க வளமுடன்
  • @umadevi2710
    எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻