நீ எல்லாம் ஒரு மனுஷனா? இளையராஜா சோலி முடிஞ்சது! என் மேல வழக்கு போடு! Journalist pandian on Ilayaraja

337,164
0
Published 2024-05-02
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
.
.
. நீ எல்லாம் ஒரு மனுஷனா ? இளையராஜா சோலி முடிஞ்சது!!
முடிஞ்சா என் மேல வழக்கு போடு!! Journalist Pandian about Ilayaraja
#coolie #gangaiamaran #sunpictures #ilayaraja #vairamuthu #gangaiamaran #king24x7 #journalistpandian
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
king24x7 app onelink.to/muc7tr


Do Subscribe our Channel @ bit.ly/King24x7

Click here to also

Comedy Pattimanram :    • தேன் தமிழ் பேச்சு துளிகள் - King 24x7  

Tamil Speeches :    • தேன் தமிழ் பேச்சு துளிகள் - King 24x7  

ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா :    • ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரிய...  

King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more

For More, visit ►► www.king24x7.com/

App : goo.gl/uVUrAb

YouTube : goo.gl/gXJyPY

Like Us on Facebook: goo.gl/YmCwi6

Follow Us on Twitter: goo.gl/sERZeo

Google+: goo.gl/ugGgV5

Blogs : goo.gl/tSA3S5

Instagram : goo.gl/Z6raSb

All Comments (21)
  • மரியாதைக்குரிய பாண்டியன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா. உண்மையான கருத்து. இளையராஜா ஓர் சங்கி.நீங்கள் சொன்ன கருத்திற்கு பதில் சொல்லட்டும். வாழ்க பாண்டியன் ஐயா வளர்க உங்களின் அறிவு திறமை.
  • S.P.B ஜயே தனது பாடல்களை வெளிநாடுகளில் பாடக்கூடாது என்று சொன்னவர் நம்ம இளசு
  • @7pkutty
    பாஷா படத்துக்கு இசை அமைத்தவர் mr.தேவா அந்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அனைத்து படத்திலும் தேவா போட்ட அந்த இசையை தான் போடுகிறார்கள் எல்லா படங்களிலும் . ஆனால் தேவா அவர்கள் இளையராஜாவை போல் இது வரை அவர்.எதையும் பேசியதும் இல்லை. Mr. தேவா அவர்கள் கீழ்த்தனமாக நடந்து கொள்ள வில்லை. அவர்தான் ஒரு நல்ல மனிதர்..பெருதன்மையும் மிக்கவர் தேவா அவர்கள்.
  • முதலில் தயாரிப்பாளர் க்கு தான் உரிமை எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து படத்தை எடுத்து வெளியிட்ட தயாரிப்பாளர் பற்றி யாருமே பேசல
  • @kumaresann3311
    தயாரிப்பாலற்கிட்ட காசுவாங்கிகிட்டுதான் இலையராஜா இசைஅமைச்சாற் உரிமை தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமை உண்டு
  • @habiba8566
    கர்வம்,திமிரு,மெத்தனம்,மற்றும் பலவற்றின் பிறப்பிடமே இளையராஜா தான்.
  • @balans204
    இசை அமைத்தமைக்கு, தேவையான சம்பளம் வாங்கிய பின் அந்த பாடல் எனக்கு தான் சொந்தம் என்பது நியாயம் இல்லை.அவர் மரியாதை அவரே கெடுத்து கொள்கிறார்.
  • இளையராஜா பெருந்தன்மை அற்றவர் பாண்டியன் சொல்வது முற்றிலும் உண்மை.
  • @user-pb6vn2dg4q
    ஒரு வீடு கட்டுகிறோம். கொத்தனார் சுவர் கட்டுகிறார். பெயிண்டர் வீட்டுக்கு வண்ணம் போடுகிறார் தச்சர் மர வேலைகளை முடிக்கிறார். தளம் அமைக்க கம்பிகள் ஒருவர் கொற்கிரார், மின் பணியாளர் ஒயரிங் செய்கிறார். அந்தந்த வேலைகளுக்கு வீட்டு உரிமையாளர் உரிய பணத் தொகையை கொடுத்து விட்டார். அதோடு பணியாள் வேலை முடிந்து விட்டது. நான் கட்டுமான பணி செய்தேன் வீடு எனக்குத் தான் சொந்தம் என்று கொண்டாட எந்த பணியாளர்களுக்கும் உரிமை இல்லை. அது போல ஒரு படத்துக்கு இசை அமைக்கும் பணியை செய்து விட்டு அதற்குரிய பணத்தையும் வாங்கிவிட்டு எனக்குத் தான் சொந்தம் என்றால் அவனை போல ஒரு மூடன் எங்கும் இருக்க முடியாது. CSK. Mylapore
  • @vijiseshsai2016
    சொந்த அண்ணன் பையனையே வளர விடாத வரை ஞானி என்று அழைக்காதீர்கள். சிறந்த இசை அமைப்பாளர் அவ்வளவுதான்.
  • @barathisr
    MSV பாடல்களை மேடைகளில் இசைத்தமைக்கு என்ன royalty கொடுத்தார்.
  • பாட்டு எழுதனது ஒருத்தர் அதை அழகாக பாடியது ஒருத்தர் அதற்கு உயிர் கொடுத்தது ஒரு நடிகர் இவங்க எல்லோருக்கும் அதற்கான ஊதியத்தை தந்தவர் அதை தயாரித்தவர். ஒருவர் எப்படி சொந்தம் கொண்டாட முடியும். எனக்கு சரியா புரியல. தெரிஞ்சவங்க சொல்லுங்க சகோதரரே.
  • @mageshk1209
    பவதாரணிய விட மிகப்பெரிய செல்வம் வேறேது அவர்களே இப்ப இல்ல இன்னும் ஏன்யா பணத்தோட பின்னாடி ஓடற.
  • @veluperumal878
    இளையராஜாவை பற்றிய திருதமிழாதமிழா பாண்டியன் அவர்களின் விமர்சனம் முற்றிலும் சரியே.
  • @asokkumar1945
    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்
  • @wesley.w2950
    பாண்டியன்.. அவர்கள் பேசியது அனைத்தும் வரவேற்கிறேன்
  • படம் ஓடாம நட்டம் வந்தால் இந்தாளு பணம் கொடுப்பாரா.கோர்ட்க்குப் போகனும்
  • @user-xg2by5nv5l
    ஹோட்டலில் .சாப்பிட்டு விவசாயீ ராயல்டீ கேட்டால் இளையராஜா கொடுப்பாரா
  • @user-ue8bt4jb2j
    பாண்டியன் சார் கோடான கோடி வாழ்ந்துக்கள்,கூலி வாங்கி விட்டு,இப்போது,சொந்தம்,கொண்டாடும்,இந்தப் பணப் பிசாசை,உங்களைப் போன்றவர்கள் தான் விமர்சிக்க முடியும்,பாண்டியன் சார்,நன்றி,நன்றி,