இசைஞானியின் 1983 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

1,024,316
0
Published 2024-04-02
இசைஞானியின் 1983 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s

#ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits

இசைஞானியின் 1983 Hits (Volume 2) -    • இசைஞானியின் 1983 Hits (Volume 2) | Ma...  

Click on the timing mentioned below and listen to your favorite songs.

▶️ ஒரு கிளி உருகுது - 00:00
▶️ காளிதாசன் கண்ணதாசன் - 04:28
▶️ பேச கூடாது - 09:11
▶️ சின்ன பொண்ணு சேலை - 13:41
▶️ பாட வந்ததோ கானம் - 17:47
▶️ கண்ண தொறக்கணும் - 21:56
▶️ ஓ மானே மானே - 26:03
▶️ ஈரமான ரோஜாவே - 30:20
▶️ நானாக நான் இல்லை - 34:48
▶️ பூமாலை - 39:19
▶️ அந்தி வரும் நேரம் - 45:30
▶️ வா வா பக்கம் வா - 50:41

Jukebox Details :

Song : Oru Kili Urukuthu
Album : Anandha Kummi
Starring : Balachandran, Ashwini
Singer : S Janaki, S P Sailaja
Lyrics : Vairamuthu

Song : Kalidasan Kannadasan
Album : Soorakottai Singakutti
Starring : Prabhu, Silk Smitha
Singer : P Jayachandran, P Susheela
Lyrics : Vaali

Song : Pesa koodathu
Album : Adutha Varisu
Starring : Rajinikanth, Sridevi, Silk Smitha, S. Varalakshmi
Singer : S P Balasubrahmanyam, P Susheela
Lyrics : Panchu Arunachalam

Song : Chinna Ponnu Selai
Album : Malaiyoor Mambittiyan
Starring : Thiagarajan, Saritha, Jaishankar, Silk Smitha
Singer : Ilaiyaraaja, S Janaki
Lyrics : Vairamuthu

Song : Padavanthatho Gaanam
Album : Ilamai Kalangal
Starring : Mohan, Sasikala, Rohini
Singer : P Susheela, K J Yesudas
Lyrics : Muthulingam

Song : Kanna Thorakkanum
Album : Mundhanai Mudichu
Starring :K.Bhagyaraj, Urvashi
Singer : S Janaki, Malaysia Vasudevan
Lyrics : Gangai Amaran

Song : Oh Maanae Maana
Album : Vellai Roja
Starring : Sivaji Ganesan, Ambika, Prabhu, Radha
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Na. Kamarasan

Song : Eeramana Rojave
Album : Ilamai Kalangal
Starring : Mohan, Sasikala, Rohini
Singer : K J Yesudas
Lyrics : Vairamuthu

Song : Naanaga Naal Illai
Album : Thoongathey Thambi Thoongathey
Starring : Kamal Haasan, Radha, Sulakshana, Jamuna
Singer : Ilaiyaraaja
Lyrics : Vaali

Song : Poomaalai
Album : Thanga Magan
Starring : Rajinikanth, Poornima Jayaram
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Vaali

Song : Anthi Varum Neram
Album : Mundhanai Mudichu
Starring : K. Bhagyaraj, Urvashi
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Gangai Amaran

Song : Vaa Vaa Pakkam Vaa
Album : Thanga Magan
Starring : Rajinikanth, Poornima Jayaram
Singer : S P Balasubrahmanyam, Vani Jairam
Lyrics : Muthulingam

Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G

Click here to enjoy more #ilaiyaraajaHits:

bit.ly/IlaiyaraajaDuets

bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja

bit.ly/IlaiyaraajaSingles

bit.ly/AudioJukeboxes

Subscribe to:
YouTube:    / @ilaiyaraajaofficial  
Twitter: twitter.com/ilaiyaraaja
FaceBook: www.facebook.com/Ilaiyaraaja
Instagram: www.instagram.com/ilaiyaraaja_offl/

All Comments (21)
  • உங்கள் பாடல்களை கேட்டு தான் பல இரவுகள் தூங்கியிருக்கிறேன், அந்தி வரும் நேரம் பாடல் போல் எந்த இசை அமைப்பாளராளும் ஒரு பாடலை தர முடியாது, இந்திரலோகம் எப்படி இருக்கும் என்று இசையின் மூலம் உணர்த்தி விட்டீர்கள், சரணங்களுக்கு இடையில் வரும் இசை இந்திரலோகத்திற்கே கூட்டி சென்று விடுகின்றது உங்களை இந்த உலகத்தில் படைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள் 🙏🏻
  • @govindraj9303
    எங்களின் மன அமைதிக்கான உங்களின் இசை தேவைப்படுகிறதே...
    நாங்கள் என்ன தவம் செய்தோ மோ. .....❤❤❤❤❤
  • @manikannanr2304
    தமிழனுக்கு நிகர் தமிழன்தான் உலகத்திலேயே இசைஞானிக்கு நிகர் எவரும் இல்லை அதுவும் இசைஞா்னி தமிழனா பிறந்தது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரிய மரியாதை இவ் உலகம் உள்ளவரை இசைஞானி வாழ்வார்
  • மக்களின் இசைக்காகவே இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இசையருள் எங்கள் இளையராஜா.❤❤❤❤❤
  • @meenakshir623
    மனதில் ஆயிரம் கவலைகல் இருந்தாலும் இளையராஜா வின் பாடல்கள் கேட்டால் அனைத்து பஞ்சு போல் பரந்து விடும்❤❤🎉🎉
  • @user-hv3ei6dm7j
    தமிழ் உள்ள வரை உங்கள் இசை இருக்கும் எங்களின் காதுகளில் என்றும் தேன் இசையாக🎉🎉🎉🎉
  • 1983-ல் நான் 15 வயது சிறுவன் இந்தப் பாடல்கள் அந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.....❤❤❤❤
  • பூமியில் காற்று உள்ளவரை இசை கடவுள் இளையராஜாவின் இசையும் இருக்கும்...
  • @rajendranp4403
    நேற்று இன்று நாளை என்றுமே எங்கள் ராஜா ராஜாதான்
  • எட்டாத அதிசயம் எங்கள்ராஜாசார்❤🙏👍
  • சிரு வயதில் இப் பாடல்கள் மனதிற்கு சந்தோஷமாக இருந்தது இன்று எண் வயது 47 இப்போது ராஜாவின் பாடல் மண அழுத்தத்திற்கு மருந்தாக உள்ளது
  • பல கோடி மக்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்த மகத்தான மனோதத்துவ நிபுணர் ஐயா இளையராஜா
  • @sakthi7422
    காயம் பட்ட மனத்திற்கு நல்ல ஒரு மருந்து... இளைய ராஜா சார் play list தான்❤😍👍🙏💐💞
  • @Ramar-vl4yz
    பண்ணைபுரம் தந்த!! இசை பண்ணை!!! இசைஞானி இளைய ராஜா அவர்கள்🎉🎉🎉
  • @HajaKani-br8ln
    இளையராஜா என்றால் இசை மட்டும் இல்லை..மன அமைதியும் தான்
  • @palani5433
    50:41

    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?

    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?

    மன்மத மோகத்திலே ஹே ஹே ஹே
    வாலிப வேகத்திலே
    ஏங்குது இளமை
    இன்பம் தரும் பதுமை
    இனிமை காண வா ...

    ஏங்குது இளமை
    இன்பம் தரும் பதுமை
    இனிமை காண வா ...

    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?

    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?...

    ராகதேவன் இளையராஜா 🎼 🎶 🎶 👌👍

    @ Pala Ni 👍
  • @SudSanVanVed
    Andhi varum neram…aahaa..feels like I’m in heaven 🙏🥹🥹❤️❤️❤️
  • @Srikrishnams369
    Coming 1000 years only MAESTRO ILAIYARAAJA sir 's music only stand. "ULAGA GNANI".
  • Ilayaraja ❤️❤️ is in the range of Bach, Mozart , Beethoven . That’s where he should be compared with 😊