✨️வெள்ளிக்கிழமை 🪔சஷ்டி திதி🦚 முருகன் வழிபாடு 🙏🏻என்னுடைய எளிய பூஜை🔔✨️ #poojai

2024-07-17に共有
முருகன் வழிபாடுகளில் ஒன்று சஷ்டி திதி மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறைப் பற்றி அன்று நம்மளால் முடிந்த அளவுக்கு முருகனை வழிபாடு செய்வது சிறப்பு..

என்னுடைய எளிமையான பூஜை அறையில் என்னிடம் உள்ள சிறிய அளவான பூஜை பொருட்களை வைத்து நான் செய்த பூஜை
#trending #youtuber #pooja #poojaroomtips #motivationalvideo #housewife #happyhome

コメント (4)