இன்னிக்கு நைட் டின்னருக்கு செஞ்சு பாருங்க குடும்பமே பாராட்டும் - BREAKFAST RECIPE - DINNER RECIPE

2,032,591
0
Published 2022-08-09

All Comments (21)
  • உங்களுடைய ஏறக்குறைய அனைத்து சைவ உணவு வகைகளையும் நான் செய்து பார்த்திருக்கிறேன்.நன்றாக இருக்கும்.நன்றி சார்.
  • ரவா இட்லி மற்றும் பாம்பே சாறு செய் முறையை மிகவும் எளிமையாகவும், புரியும் படியாகவும் விளக்கியுள்ளீர்கள். மிகவும் பாராட்டுகிறோம். வள வள என்று பேசாமல், சொல்ல வந்த சமையல் குறிப்பை அருமையாக விளக்கி உள்ளீர்கள். இதனால் டேடாவும் அனாவசியமாக செலவாகாமல் மேலும் இரண்டு காணொளி பார்க்க முடியும். நன்றி பற்பல.
  • மிக அருமைஐயா உருப்படியான டின்னர் செமயா இருக்குது
  • @PSSan-df6ye
    Superb explanation. No waste of food and non nonsense talk. Will try this soon. Thanks for sharing.
  • சூப்பர் அண்ணா நீங்கள் சொல்லிய விதம் அருமை
  • உங்கள் செய் முறையும் தெளிவான விளக்கமும் மிகவும் அருமை பா நன்றி 👌👍🙏
  • Unga vaice nalla erukku..tipsum eallamea nalla erukku super useful vedio
  • சகோ சூப்பராக இருக்கு.. என் வீட்டுக்காரருக்கு செஞ்சு குடுத்தேன்.ரொம்ப நல்லா இருக்கிறதென சொன்னாங்க
  • வாழ்கவளமுடன் அருமை அருமை அருமை ஒவ்வொருஸ்டுப்பும்அழகாக புரியும்படிவிளக்கியவிதம் தாய்மையைஉணரமுடிந்தது சார்இட்லிசெய்து..தொட்டுக்கவும் செய்துசாப்பிட்டபின்புதான் எழுதுகிறேன்..நிறைவுடன்இருந்தது உங்கஸ்டைல்எல்லாம்எளிமையாக இருக்கும்அதனாலஉடனேசெய்துப் பார்க்கத்தோணும்.நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
  • @sathyamani266
    Idly super ah vandhuchi iyya inikithan pathen ofane senjuten thank you
  • இதில் எந்த வகை சோடா உப்பும் சேர்க்காமலேயே அருமையான ரவாஇட்லி செய்ய முடியும். 2 மணிநேரம் ஊறவைத்தாலே போதும். எங்கள் வீட்டில் இப்படித்தான் செய்கிறோம். அதுஏனோ தெரியவில்லை. ரவாஇட்லி என்றாலே சோடா உப்பு அல்லது ஈனோ இல்லாமல் யா ரும் செய்வதில்லை.
  • Super reasippi Anna நானும் try பண்ண போறேன் Thank you
  • @leelasan943
    Simple and easy method, direct straight explain without any unwanted lono process. Thank you Anna
  • Very nice preparation of rava idli and Bombay salna recipes. Nice sharing brother 👌🏻👌🏻👍
  • @ajimathulnisa904
    🎉 Thank you sir. Very nice recipe. I ll try this n God bless you.