ரவா இட்லி Softa இருக்க இந்த அளவு தான் போடணும்!!! Tips #Ravaidly #quickbreakfast | instant suji idly

1,921,841
0
Published 2021-12-22

All Comments (21)
  • சுவை அருமையாக இருந்தது இன்று காலை செய்தேன்.பக்குவமா அழகா சொல்றிங்க 👌🏻👌🏻👍🏻👍🏻
  • இன்று தான் நீங்க செய்தது மாதிரியே ரவா இட்லியும் சட்னியும் செய்தேன் மா.. அருமையாக வந்தது.. சாப்பிடவும் ருசியாக இருந்தது.. என் குடும்பத்தினரும் பாராட்டினார்கள்.. மிக்க நன்றி மா.. உங்கள் சேவை தொடரட்டும் 🙏🏻😘♥️
  • சூப்பர் பதிவு நிறம் குணம் தரம் சுவை அறிந்து அது தான் சமையலுக்கு மகுடம் என புரிந்து இந்த பதிவு வெளியிட்டதற்க்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் குடும்பத்துடன் வாழ்க.
  • சங்கீதா சமையல் எல்லாமே சூப்பரா இருக்கும் அதுபோல ரவா இட்லியும் அருமையா பண்ணிட்டிங்க சங்கீதா
  • Two, three times I tried at my home, so soft and came out very well, now I became a expert in preparing rava idli, thank you so much for your recipe madam 🙏🏻🙏🏻
  • ரவா இட்லி நீங்கள் கூறிய அளவு படி செய்து பார்தேன்.மிக அருமை.நன்றி, தங்களின் தொண்டு தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
  • Hai Sangeetha Sister!! Today morning enga vitula Rava Idly with kara chatni.. than... unga style than seithen. Sema super ra vanthathu akka ..I am very Happy Happy.😍 Thanks for Sangeetha Akka 😘😍 Sangeetha akka style recipe always superb...
  • சங்கீதா நீங்க தட்டில் எடுத்து வைத்த போதை நான் சாப்பிட்டு விட்டேன். ரொம்ப ருசியாக சுவையாக இருக்கிறது. Thankyou.ஏற்கனவே உங்கள் காரசட்டினி வித் தேங்காய் சட்டினி செய்து சாப்பிட்டு விட்டேன். ரியலி வெரி டேஸ்ட்.
  • Looks so yummy recipe nice sharing 👍 good preparation 👌 👍
  • @TamilinParis
    Woow பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கு 👍👍👍👍
  • சங்கீமா நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு
  • செய்முறை விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது மகளே.நானும் செய்து பார்க்கிறேன்.நன்றி
  • சங்கிதா புள்ள இப்படி நீங்க சொல்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரவா இட்லி ஆச்சி செய்துபார்க்கிறேன் இவ்வளவு வருடமாக ஓட்டலில்தான் ரவா இட்லி அருணா தாத்தா வாங்கி கொடுப்பார் சாப்பிடுவேன் எனக்கு கஷ்டம் போல் தெரியும் இப்ப பார்த்தது சுலபமா இருக்கு செய்றேன் வாழ்க வளமுடன்❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤
  • அருமை டா பட்டு.superb Sangeetha சமயலா கொக்கா சூப்பர் டா செல்லம்
  • மா உங்க இந்த ரவா இட்லி பக்குவம் செம்ம.எங்க வீட்ல ரவைய கண்டாலே கடுப்பாகும் மக்கள்... ஆனால் உங்க மெஷரிங் வித் பக்குவம் போலவே ரவா இட்லி ஃபர்ஸ்டைம் ட்ரை பண்ணிட்டு பாராட்டுக்கள் வாங்கிட்டேன் மா ... தேங்க் யூ ஃபார் யுவர் பவர்ஃபுல் வீடியோ மா.....
  • ரவா இட்லி கேள்வி பட்டதே இல்னலமா இப்ப தான் தெரியும் பார்க்கவே நல்லாருக்கு ஈசியாவும் செய்ற மாதிரி இருக்கு காரசட்னி ஏர்க்கனவே செஞ்சுருக்கேன் நல்லா வந்தது இனி ரவா இட்லியும் செய்வோம் நீ சொல்விக் கொடுப்பதும் எல்லாருக்குமே புரியும் நீ செய்வது போலவே எங்களுக்கும் நல்லா எல்லா டிஸ்சும் வருகிறதுமா உனக்கு சந்தேகமே வேண்டாம் சூப்பர்மா