Aruvadai Undu | Benny Joshua | Tamil Christian Song 2020

Published 2020-08-03
Listen to all our songs exclusively from "GOD MUSIC APP"

iTunes: itunes.apple.com/album/id1525983980?ls=1&app=itune…

Spotify: open.spotify.com/album/2O4BCchYzcmGVGUmdacMyQ

Amazon: music.amazon.com/albums/B08F46SXGT?ref=dm_sh_f663-…

Google play: play.google.com/store/music/album/Benny_Joshua_Aru…

Lyrics, Tune & Sung by Ps. BENNY JOSHUA
Music Arranged & Produced by JOHNPAUL REUBEN @ JES Productions
Acoustic, Electric, Bass, & Charango Guitars by – KEBA JEREMIAH
Rhythm Programmed by GODWIN
Nadaswaram - BALA
Flute - JOTHAM
Backing Vocals – ANDY & NAOMI
Vocals, Nadaswaram & Flute Recorded by PRABHU @ Oasis Studios
Mixed & Mastered by JEROME ALLAN EBENEZER @ Joanna Studios
Cinematography & Editing by WELLINGTON JONES @ Peekaboo Media
Designs by CHANDILYAN EZRA @ Reel Cutters (+91 8939139290)
Choreography – MATHEW PARTHI, DIVESH, VASANTH @ NEXT Dance Studios (+91 9941099940)

Produced by
Eagle7 Media ©

Lyrics:
அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்
அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2

விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2

1.வறண்ட நிலங்களெல்லாம்
செழிப்பாய் மாறிடுமே-2
வாடின என் வாழ்வை
வர்த்திக்க செய்பவரே-2

வறட்சியை காண்பதில்லையே
நீயோ வறட்சியை காண்பதில்லையே
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2

2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்
இரட்டிப்பாய் வந்திடுமே
கண்ணீரில் விதைத்ததெல்லாம்
விளைச்சலாய் மாறிடுமே

விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2-அதிசயமானவர்

Athisayamaanavar Arputham Seibavar
Enthan Kaalgalai Vazhuvaamal kappavar
Athisayamaanavar Arputham Seibavar
Enthan Paathaigalai Sethamindri Kappavar-2

Vithaikka Idangalil Vilaichchalai Tharubavar-2
Aruvadai Undu Aruvadai Undu
Nee Kaividappaduvathillayae
Neeyo Vetkappaduvathillayae-2

1.Varanda Nilangalellam
Sezhippaai Maaridumae-2
Vaadina En Vaazhvai
Varththikka Seibavarae-2

Varatchiyai Kanbathillayae
Neeyo Varatchiyai Kanbathillayae
Aruvadai Undu Aruvadai Undu
Nee Kaividappaduvathillayae
Neeyo Vetkappaduvathillayae-2

2.Vetkaththil Vithaithathellam
Irattippai Vanthidumae-2
Kanneeril Vithaiththathellam
Vilaichchalaai Maaridumae-2

Vilaichchalai Aandu Kolluvaai
Neeyo Vilaichchalai Aandu Kolluvaai
Aruvadai Undu Aruvadai Undu
Nee Kaividappaduvathillayae
Neeyo Vetkappaduvathillayae-2-Athisayamaanavar
#bennyjoshua #newsong #godmusicapp #aruvadaiundu

All Comments (21)
  • @jesusraj3989
    அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர் அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2 அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2 1.வறண்ட நிலங்களெல்லாம் செழிப்பாய் மாறிடுமே-2 வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே-2 வறட்சியை காண்பதில்லையே நீயோ வறட்சியை காண்பதில்லையே அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை 2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம் இரட்டிப்பாய் வந்திடுமே கண்ணீரில் விதைத்ததெல்லாம் விளைச்சலாய் மாறிடுமே விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2-அதிசயமானவர்
  • @DanielKishore
    Praise the Lord...Blessed to listen this song 👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👌🏼 may this song reaches to many souls.. and may God bless everyone who is listening this song as per the verse... கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான். சங்கீதம் 126:5,6
  • இதுதான் கர்த்தருடைய சித்தம். அதாவது, ஒன்றுக்கும் உதவாத fashion களை விட்டு இயற்கையோடு இணைந்து வாழ்கிற வாழ்க்கைதான் இறைவனின் சித்தம். Village atmosphere with enough technology is the best for health and all. When Jesus comes back to this earth, millennium reign will be like this only. God bless Benny for his song.
  • விதைக்கா இடங்களில் விளைச்சலைத் தருபவர்.... அறுவடை உண்டு...
  • @nimmijeni332
    கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வாதம் செய்வார்
  • Prophetic song.... Definitely all those who listen to this song will be blessed. Thank u pastor for such a encouraging song. All glory to Jesus.
  • Super super super super super super super super super super 👌👌
  • Prasie the lord அதியமான வர அற்புதம் செய்பவர் கால்கள் வாழுமல காபாவர் அறுவடை உண்டு
  • இந்த பாடல் தமிழக மக்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும்
  • @emy7972
    Vaadina en vaazhvai varthikka seiya poringa nandri yesappa
  • Best song to hear in 2021 pongal after the corona, storms etc. 😅 May Jesus bless all the farmers as he blessed Issac in the Old Testament days..... Then Isaac sowed in that land, and received in the same year an hundredfold: and the LORD blessed him. Genesis 26:12
  • What an amazing song bro🙏🙏🙏👏👏👏👏yes There will be a harvest , our lord JESUS ❤️ LOVES US, he blessed every one , God bless u brother benny joshua
  • Praise God ♥️💥🔥💯😍♥️ 5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்கீதம் 126:5 6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான். சங்கீதம் 126:6 God bless you ♥️😍💯
  • I can't understand Tamil..but I love dis song osum video making... Benny anna..may God bless u ❤️🤍
  • Any Language All Songs Good WORSHIPING the LORD JESUS 😊 Amen
  • @madhumalini9162
    super Benny bro , i m very big fan, for u r song. god bless u bro,👍👍👍👌👌