KIRUBAYIN KADALEY - கிருபையின் கடலே | Benny Joshua | Tamil Christian Song 2021

Published 2021-07-10
Available to download from all digital stores.
Spotify: open.spotify.com/album/1N1u83MMyvJxruMzE3FFhm?si=W…
iTunes: music.apple.com/in/album/kirubayin-kadaley/1575880…

Lyrics, Tune & Sung by Pas. BENNY JOSHUA
Music, Keys & Rhythm Programmed by DAVID SELVAM @ Berachah Studios
Electric & Acoustic Guitars - KEBA JEREMIAH
Veena – HARITHA RAJ
Backing Vocals – PREETHI & SHOBI
Recorded, Mixed & Mastered by DAVID SELVAM @ Berachah Studios
DOP - WELLINGTON JONES @ Peekaboo Media
Asst. Cameraman - HEM KUMAR
Designs by CHANDILYAN EZRA @ Reel Cutters
Production Support - GRACIA SWEETLYN BENNY
Costume - JONATHAN (Goforth T-Shirts)

Sincere thanks to
SAMUEL JOSEPH
(Chennai Music Store)

ARVIND & NANDHINI
Abu Dhabi, UAE

Special thanks to
JOHNPAUL RUEBEN (JES Production)
REV.PREM JOSEPH (UK)

Produced by
Eagle7 Media ©

*The content of this video is Copyrighted. Using or reusing is strictly prohibited.


Join this channel to get access to perks:
youtube.com/channel/UCCqWQsAZFE7aN5YIERzhHaQ/join

#bennyjoshua #kirubayinkadaley #bennyjoshuasongs

All Comments (21)
  • @DanielKishore
    G maj தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே-2 (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால் என்னை மூடிக்கொண்டீரே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 1.தரம் தாழ்த்த நினைப்போர் முன் சிரம் தனை உயர்த்தி திறம் தந்து நடத்திடும் கிருபையே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 2.நயம் காட்டும் மனிதர் முன் புயம் கொண்ட பெலத்தால் ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2 3.பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர் பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே-2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை-2 ஆழத்தில் கை கொடுத்து (என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து 1.Thedi Vanthu Meetta kirubayin Kadalae Karunyaththinaalae Kaathukkonda Nizhalae-2 (Unthan) Mudivillaa Um Irakkaththaal Ennai Moodikkondeerae-2 Maaraatha Kirubai Ennai Maravaatha Kirubai-2 Aazhaththil Kai Koduthu (Ennai) Thookkina Um Kirubai-2 1.Tharam Thaazhththa ninaippor mun Siram thanai Uyarthi Thiram Thanthu Nadathidum Kirubaiyae-2-Maaraatha 2.Nayam Kattum Nanithar Mun Puyam konda Belathaal Jeyam thanthu Uyarthidum Kirubayae-2-Maaraatha 3.Belavaanin Kangal mun Belaveenan Enai Neer Belam Thanthu Uyarthidum Kirubaiyae-2-Maaraatha Chords: G Maj G தேடி வந்து மீட்ட C கிருபையின் கடலே G காருண்யத்தினாலே C D காத்துக்கொண்ட நிழலே-2 Am D (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால் C/D G என்னை மூடிக்கொண்டீரே-2 G மாறாத கிருபை C என்னை மறவாத கிருபை-2 Am ஆழத்தில் கை கொடுத்து D G (என்னை) தூக்கின உம் கிருபை-2 G 1.தரம் தாழ்த்த நினைப்போர் முன் Am G சிரம் தனை உயர்த்தி C Em G திறம் தந்து நடத்திடும் கிருபையே-2-மாறாத
  • தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருணியத்தினாலே காத்த கொண்ட நிழலே - 2 (உந்தன்) முடிவில்லாத உம் இரக்கத்தால் என்னை முடி கொண்டீரே - 2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை - 2 ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை - 2 1 ) தரம் தாழ்த்த நினைப்போர் முன் சிரம் தனை உயர்த்தி திரம் தந்து நடத்திடும் கிருபையே - 2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை -2 ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை - 2 2) நயம் காட்டும் மனிதர் முன் புயம் கொண்ட பெலத்தால் - 2 ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையே - 2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை - 2 ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை - 2 3) பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர் - 2 பெலன் தந்து நிரூபிக்கும் கிருபையே - 2 மாறாத கிருபை என்னை மறவாத கிருபை - 2 ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை - 2 தேடி வந்து மீட்டகிருபையின் கடலே காருணியத்தினாலே காத்த கொண்ட நிழலே - 2 (உந்தன்)முடிவில்லாத இரக்கத்தால் என்னை முடி கொண்டீரே - 2 மாறாத கிருபையே மறவாத கிருபையே ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை - 2
  • @jenievange8594
    ஆழத்தில் இருந்து என்னை தூக்கின கிருபை.இயேசுவே உம் கிருபை இல்லேனா நான் என்றோ நிர்மூலமாகி போயிருப்பேன்.
  • உம்முடைய அன்பிற்கு முன்னாள் மனிதர்களுடைய அன்பு வெறும் தூசி அப்பா
  • தரம் தாழ்த்த நினைக்கும் மனிதர் முன்பாக என் சிரத்தை உயர்த்துகிறது உமக்கு சாதாரணமான காரியம் ஆண்டவரே💝💝💝 தேவனே உமக்கு கோடி ஸ்தோத்திரம்💖💖💖 அருமையான வரிகளை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்❣❣❣ கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்களை பாடி அநேகரை தேவனுக்குள் ஆக எழுப்ப உதவி செய்வாராக🙏🙏🙏🙏🏻 ஆமென்🙏🙏
  • வாழ்க்கையே பாடலாக மாறும்போது அந்தப்பாடல் அநேகரை ஆசீர்வதிக்கிறது, Aazhathil Kaikoduthu Thookina Um Kirubai, Amen,
  • @anzleta
    1.Thedi Vanthu Meetta kirubayin Kadalae Karunyaththinaalae Kaathukkonda Nizhalae-2 (Unthan) Mudivillaa Um Irakkaththaal Ennai Moodikkondeerae-2 Maaraatha Kirubai Ennai Maravaatha Kirubai-2 Aazhaththil Kai Koduthu (Ennai) Thookkina Um Kirubai-2 1.Tharam Thaazhththa ninaippor mun Siram thanai Uyarthi Thiram Thanthu Nadathidum Kirubaiyae-2-Maaraatha 2.Nayam Kattum Nanithar Mun Puyam konda Belathaal Jeyam thanthu Uyarthidum Kirubayae-2-Maaraatha 3.Belavaanin Kangal mun Belaveenan Enai Neer Belam Thanthu Uyarthidum Kirubaiyae-2-Maaraatha
  • @johnraj3541
    கிட்டார் கம்பிகளில் உருவாகி வீணையின் தந்திகளுக்கு இடம் மாறும் துவக்க இசையில் நாம் சொக்கத் துவங்கும் போது பென்னியின் பாடல் ஆரம்பித்து விடுகின்றது.. பரோலில் இல்லம் திரும்பும் ஒரு கைதி போல உள்ளங்கள் துள்ளுகின்றன. நீண்ட இடைவெளியில் பென்னியிடமிருந்து ஒரு புதிய பாடல். பல காலம் கழித்து இருளடைந்த இல்லத்திற்குக் கிடைத்திருக்கின்ற புதிய மின் இணைப்பாக ஒரு அபாரமான சூப்பர் டூப்பர் ஸாங்... பென்னி ட்யூன்களைத் தேடி அலைவதில்லை..ட்யூன்களை இயேசு இவரை நோக்கி அனுப்பி வைக்கிறார்... இவர் பேனாவில் மை கொண்டு எழுதுவதில்லை..இதயத்தில் நன்றிகளை நிரப்பி வைத்து விழிகளில் சொட்டுச் சொட்டாய் வடிகிற உப்பு நீரைத் தொட்டுத் தொட்டு எழுதுகிறார்.ஆதலால் தான் பென்னியின் பாடல்கள் மக்களின் நெஞ்சங்களை வேகமாய் டச் பண்ணி பிரபலம் ஆகின்றன. இந்தப்பாடலின் வரிகள் ஒரு ஆளில்லா புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிக்கின்ற அரசியல்வாதியாக நமது ஆத்துமாக்களை ஆக்ரமிக்கின்றன. எதுகையும் , மோனையுமாக இலக்கியத்துவமான லிரிக்ஸ்... தரம்...சிரம்..திறம்...இது முதல் சரணம்.. நயம்...புயம்...ஜெயம் இது இரண்டாவது சரணம்..தமிழன்னை தலை குனிந்து பென்னியின் கன்னங்களில் முத்தம் வைக்கின்றாள் இப்படிப்பட்ட கவிதைக்காய். இப்படிப்பட்ட ஒரு துதியின் பாடல் கிறிஸ்துவிற்குப் பின்னான இந்த 2021 வருஷங்களில் வந்ததில்லை என்பதே நிஜம்.. தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்.. அடர்மழைக்காலம் போல எனது விழிகளில் வெள்ளம்..அத்தனை உருக்கமான பாடல்.. பாடல் எடுக்கப்பட்ட ஸ்தலம் பிரமிப்பை தோற்றுவிக்கின்றது..நிஜமாகவே இப்படி ஒரு இடம் இந்தியாவில் உள்ளதா அல்லது அத்தனையும் கிராபிக்ஸா.. இருபக்கமும் அடுக்கான கற்பாறைகள்..கல்நெஞ்சன் இதயத்தில் துளிர்விடும் கருணையாய் பாறைகளின் ஊடே பள்ளம் அமைத்து வரும் நதிநீர்... ஏதோ கனவுலோகம் போல் உள்ளது.ஏகப்பட்ட ட்ரோன்களை பறக்க விட்டு அவற்றில் ஏறிப்பயணம் செய்தவாறு வெல்லிங்டன் ஜோன்ஸ் ஒளிப்பதிவு செய்தாரா ? காடுகளில் ஆடுகள் பின்னே குழல் ஊதி யாழ் மீட்டினான் அந்த டேவிட்..நமது டேவிட் செல்வமோ வாத்தியங்களை எடுத்து ஒரு வாத்தியார் கரும்பலகையில் சூத்திரம் எழுதுவது போல நமது இதயப்பலகைகளில் சங்கீதத்தால் பல நீரூற்றுகளை சுரக்க வைக்கிறார்.இன்டர்லூடாக வரும் அந்த ஹார்மனிகளில் நமது இரத்த நரம்புகள் ஆவியாகி காற்றில் கரைந்து போகின்றன..அபார இசை... தம்பி பென்னி ஜோஸ்வா ! உங்கள் முதல் ஆல்பத்தில் இருந்தே நான் அபார இரசிகன்.அப்போது தாங்கள் இவ்வளவு ஒரு பெரிய ஸெலிபிரிட்டி கிடையாது.. ஆனால் தற்போது நீங்கள் ஒரு ஆகாயத்து சூரியன்.அண்ணாந்து பார்க்கும் அருகதை கூட எனக்கு இல்லை..எனதிந்த கமெண்ட்டை தாங்கள் வாசிப்பீர்களா என்பது எனக்குத் தெரியாது..ஆனால் இந்த எழுத்துக்களை தாங்கள் வாசித்தால் எனது ஆனந்தங்கள் ஆகாயத்தையே மூடும்..வாழ்த்துக்கள்
  • மாறாத கிருபை என்னை மறவாத கிருபை ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை ❤️ Beautiful lines ❤️💯 Nothing without his grace ❤️
  • @SamuelBoaz
    Without his Grace we can't live in this terrible world. It's all about Kirubai
  • 🙇 Ennai 🙇 maravatha 🙇 kirubai 🙇 praise 🙇 the 🙇 lord 🙇 thothiram 🙇 Amen 🙇🙇🙇
  • Yes!!! அவர் கிருபை என்னை ஆழத்தில் கை கொடுத்து தூக்கியது. This song did change my life.👏💯😇
  • Glory To Jesus Christ In The Highest, Praise Be To God, 2 Corinthians-12:9 But he said to me, “My grace is sufficient for you, for my power is made perfect in weakness.” Therefore I will boast all the more gladly about my weaknesses, so that Christ’s power may rest on me. Without God's Grace We Are Nothing, Awesome Song For God's Glory.
  • @SRUTH-br7qo
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுடைய நாமம் உங்க மூலமாக இன்னும் மகிமைப்படுவதாக.அவர் கிருபைக்காக நானும் வேண்டிக்கொள்கிறேன்.
  • @user-px2bx5ju8n
    நான் இன்னும் இந்த பூமியில் நிலைகொன்டிறுப்பது என் அப்பா இயேசு கிறிஸ்துவின் கிருபையே
  • @rakirakesh4230
    அவர் நேற்றும் இன்றும் என்றும் மாராதவர்😔😭 வார்த்தைகள் அனைத்தும் என் கண்களை கலங்க வைக்கின்றது😔
  • @Aaron_AN
    Hallelujah! this song is not just a melody, it's a 'Rhema' which overwhelms us pondering on His precious grace. Awesome production dear Benny anna 💝
  • Hi pastor Benny your song bless my heart when i m sad god bless you so much 😅