கருப்பு கவுனி அரிசி கஞ்சி / Black Kavuni rice Kanji / How to cook Kavuni arisi

1,237,747
0
Published 2021-07-27

All Comments (21)
  • வளவளவென்று பேசாமல் செய்முறையை சொல்லித் தந்ததற்கு மிகவும் நன்றி
  • அம்மா அருமையான செய்முறை விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். கண்டிப்பாக நான் செய்து பார்க்கிறேன். நன்றி.
  • @tamilselvan9207
    தயிருக்கு பதிலா நல்ல திக்கா ஒரு டம்ளர் தேங்காய் பால் சேத்து பாருங்க. இன்னும் சூப்பரா இருக்கும்.
  • @kavithagkv5777
    👌👌 சூப்பர் அம்மா 👍💯👌
  • Superb!Just purchased 2days back & made kanji 🙏 sister' drank & found my sugar readings become less 👍taste too good
  • @dovesoap2930
    Our favourite dish daily morning we have this ,very healthy
  • @qatarhaja7510
    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
  • இன்றூ தான் கவுனி அரிசி வாங்கினேன் பதிவு உபயோகமாகவுள்ளது நன்றி
  • நீங்கள் சொன்னபடி கஞ்சி செய்தேன் மிகவும் அருமை நன்றி சகோதரி
  • நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு