வீட்டில் குட்டீஸ் to பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கு👌| karuppu kavuni rice kanji | weightloss recipe

Published 2023-12-17
வீட்டில் குட்டீஸ் to பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கு👌|
karuppu kavuni rice kanji | weightloss recipe | healthy recipe

All Comments (21)
  • @bala4757
    குளிர் காலத்திற்கு ஏற்ற உணவக இருக்கும் என நினைக்கிறேன் செய்து பார்த்து சொல்கிறேன்
  • @selvamchlllappa
    எங்கள் வீட்டில் எல்லோருடைய மனங்களில் நீங்கா இடம்பெற்ற எங்கள் சகோதரி(அபி)அர்களின் சமையலை பலோபன்னி சமையல் கற்றுகொண்ட சகோதரன்(மனைவியை இழந்தவனுக்கு)மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ தரும் எங்கள் பாசமான அன்பு சகோதரிக்கு சகோதரனின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 தெரிவித்து கொள்ளுகிறேன் தென்காசியில் இருந்து சகோதரன்
  • நாங்களும் கவுனி அரிசி கஞ்சி தினமும் நீங்கள் செய்வதை போல் செய்து குடித்து கொண்டிருக்கிறோம். அனைவரும் இதை செய்து குடித்து வரவும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.