Pooja room tour Nirvignalakshmi illam Pillayarveedu Goluveedu #nandhinisvibes #aanmeegaalai #pooja

20,139
0
Publicado 2024-06-15

Todos los comentarios (21)
  • @sharmi0810
    பூஜை அறையின் அன்னை மீனாட்சியையும் கிருஷ்ணரையும் சனீஸ்வர பகவானையும் சிவலிங்கத்தையும் எத்தனை தடவைகள் பார்த்தாலும் மீண்டும் பார்க்கும் போது ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும். இந்தக் காணொளியிலும் அது பரிபூரணமாகக் கிடைத்தது. அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் காணொளி முழுவதும் கூடவே துணை வரும் உங்கள் குரலிலும் அந்த தெய்வீக அனுபவம் நிறைந்திருந்தது. ஆத்மார்த்தமாக நீங்கள் பகிர்ந்து கொண்ட விடயங்கள் சின்னச் சின்ன ஞாபகங்கள் என்று ஒவ்வொன்றிலும் பக்தி, இனிமை, ரசனை இதை எல்லாவற்றையும் தாண்டி இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு உணர்வு கலந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்தக் காணொளி ஒரு பொக்கிஷம்❤
  • @sowjanya1728
    அம்மா தாயே மகமாயி. இதையெல்லாம் மெயின்டெய்ன் பன்ன ,நீங்க பல்லாண்டு ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் இருக்கனும் தாயே.வீட்ல மத்த வேலய எப்டி செய்றீங்க.
  • @sharmilahari
    Meenakshi is highlight of Nirvignalakshmi illam....Beautiful background of Pooja room Traditional temple look akka.. Very well organised akka
  • One of the best videos of this channel I would say🎉 Loved it a lot ma❤❤❤❤
  • @leelas5431
    Super mam. Please share the devotional songs and tamil sloka with lyrics.
  • வணக்கம் மிகவும் அருமையாக உள்ளன ஏன் லிங்கம் எதிராக நந்தி வைக்கவில்லை நன்றி
  • @tharunk3854
    Amma super amma ....can u pls a vedio of perumal gollu bommai collection from ur home ?😢
  • இதன் பெயர் தேன் மெழுகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேன் எடுத்த பிறகு அதன் அடையை கொண்டு தயாரிக்கப்படும், சுவாமிமலை ஐம்பொன் சிலையின் மாதிரிகள்(mould) இதை கொண்டு தான் செய்யப்படும்
  • Super ma great! Ambal alangaram jewellery collection vedio podungaa ma ! ❤
  • @suhasini4342
    Mam wow collection of books.kindly tell me the saraswathi book details plz.u showed two books.tell me those two book details
  • Hi.. You can use used thiri for lighting sambrani for initiating fire
  • @leelas5431
    Sister please upload your parent's bimaratha santhi book slokas with lyrics
  • தெய்வீக சக்தி நிறைந்த கருவறை அமைப்பு. வாழ்க வளமுடன்.🙏
  • @nithyasriallinone
    தங்களின் பூஜை அறை மிக அருமை , பூஜைக்கு பயன்படும் மெழுகு எங்கு கிடைக்கும்😊