Karu Palaniappan speech | போராட்டங்களின் கதை - அ.முத்துக்கிருஷ்ணன் | கரு.பழனியப்பன்

11,498
0
Published 2024-07-28
அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய
'போராட்டங்களின் கதை' நூல் விமர்சன அரங்கு

சிறப்புரை :
இரா.பிரபாகர்
ஜெ.ஜெயரஞ்சன்
ஹென்றி திபேன்
கரு.பழனியப்பன்

ஏற்புரை : அ.முத்துக்கிருஷ்ணன்

28-7-24
Madurai

#karupalaniappan #tamilliterature

All Comments (21)
  • @angavairani538
    வணக்கம் பழனியப்பன்.சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் நன்றி 🙏👏👌🌹
  • @mimeumesh
    இன்று தான் நான் நேரில் சந்தித்தேன் அரங்கில் கலந்து கொண்டேன்.. அருமையான பேச்சு...
  • திரு கரு.பழனியப்பன் அவர்களே.... கருத்துச் செறிவுடன் உள்ளது உங்களுடைய பேச்சு.🎉🎉🎉🎉🎉🎉
  • @kathaikelu2742
    இன்று நிகழ்ச்சி மிக அருமை, பிரம்மாதமான பேச்சு
  • @LarelBuskin
    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
  • விழாவிற்கு நேரில் போகமுடியவில்லையே என்ற மனக்குறையை நீக்கியது கரு பழனியப்பன் அவர்களின் உரை. புத்தகம் பெறுவதற்கான வழியைத்( link )தெரிவிக்கவும். ப.சரவணன், கரூர்.
  • @abdulsam100
    ஐய்யா கபிலன் ஐய்யா...கடைசி 1.30 நிமிடம் சரியாக பதிவேற்றம் ஆக வில்லை....
  • @Amitharajamir
    31:00 ஆசிரியர்கள் வட்டி bussiness பண்ணிட்டு இருகங்கங்க ,, அரசாங்க pay commission அப்படி,,
  • @IbrahimSifa
    வாத்தியெல்லாம் இப்ப வட்டிக்கு விடுகிறார்கள்.
  • @mask2705
    படுபாவி… முதல் இருபது நிமிடங்கள் சொந்தக் கதை. ஒரு நியாயம் வேண்டாமா…
  • நல்லா எழுதுங்க' நல்லதையே எழுதுங்க"" வாக்கியம் அழகு. அதுபோல பேசுங்க நல்லதையே பேசுங்க ,,அதை விட்டுவிட்டு மைக் கிடைச்சதன்னு இளிச்சவாயன் வாத்தியார் மைர புடுங்குர ....
  • @SJTRI876
    சரி அறுக்காத
  • @pearlmaharajan
    Ye... வாய்யா வாய்யா... பழ கருப்பையா.. உன் மொக்கை காமெடி கேக்காம ரொம்ப மொக்கையா போச்சு.. 🤣😂