"Hotel-ல சாப்பிடாதீங்க! Doctors சொல்ற முதல் வார்த்தை..!" Gobi-ன் சரமாரி கேள்வி..🔥

304,763
0
Published 2024-07-16
#hotel #hotelindustry #gobinath #catering #behindwoodso2

Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv

Reviews & News, go to www.behindwoods.com/

Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.

Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1paO9HltYCIFdtZ22r

For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

All Comments (21)
  • @vethat7315
    நீங்க என்ன வளைச்சு வச்சு கேட்டாலும் உண்மையை சொல்லவே மாட்டாங்க
  • @seenusikka
    மக்கள் கேட்பதனால் தான் நாங்கள் கொடுக்கிறோம் என்றால் மக்கள் பத்து ரூபாய்க்கு தோசை கேட்பார்கள் நீங்கள் கொடுப்பீர்களா
  • @Velaiiii
    Irritating kolapasi Fulla fraud Avlo bayam Pudusha vandhurvanga nu Brand brand nu olaruran. He have no food value like Sangeetha or a2b. Madhampatii genuine , he is appreciating all new comers and hard workers
  • I don't like this hotel series itself, Gopi is asking 1 question,, all hoteliers are avoiding the question and giving some answers to deflect from that question
  • சார் எங்க தாத்தா வந்து 1901ல் பிறந்தார். அவர் இறக்கும்போது அவருக்கு வயசு வந்து 82. அவர் மதுரையில விஜய் ஹோட்டல் ஒன்னு மேலமாசி வீதியில் இருக்கு அந்த ஹோட்டல் நாயக்கர் புத்தூர் சக்தி சிவன் தியேட்டர் இருந்து பக்கத்துல இப்ப அந்த ஹோட்டல் இல்ல ஓகேவா. அவர் காலை மாலை இரவு அந்த ஹோட்டல்ல தான் சாப்பிடுவாரு. சில நேரம் நாங்க சாப்பாடு கொடுப்போம் இல்லனா பக்கத்துல உள்ள வந்து ஆட்சி இட்லி கடைன்னு ஒன்னு இருக்கு ஒரு அம்மா விக்கும் அங்கு வாங்கி சாப்பிடுவாரு. அவருக்கு ஒரு ஹெல்த் இஸ்யூசும் இல்லை சார் அவருக்கு. அந்த ஹோட்டலில் வேலை பாக்குற அத்தனை ஊழியரும் சூப்பர்வைசரும் வந்து அழுதாங்க. எங்க அப்பா மாதிரி சார் நீங்க அப்படின்னு அந்த அன்பு எல்லாம் இப்ப எதுவுமே கிடையாது சார். இவங்க எல்லாருமே பணப் பைத்தியங்கள் பணத்தை பின்னாடி அலையுவாங்க ஓகே. ஆனா உலகத்துல உள்ள உத்தம அவங்க தான் அப்படின்ற மாதிரியே பேசிகிட்டு இருப்பாங்க. வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது. தானா சேர்ந்த கூட்டம் படத்துல வரும் இந்த வார்த்தை. அது ஒரு நாள் நிச்சயமா உங்க எல்லா பேருக்குமே நடக்கும்.
  • @ProtonSapien
    கோபி அண்ணா!😢 நீங்கள் என்னதான் சாமானியன் எதிர்கொள்ளும், ஒரே கேள்வியே சிறிது மாற்றம் செய்து கேட்டாலும், அவர்களிடம் இருந்து துல்லியமான விடை வரப்போவதில்லை 😓
  • A2b 200 rs ku packet thattai Vikran.ingredients la paartha palm oil use pannirkan.aprome yenda avlo vilai
  • @ArunAS06
    Kolapassi guy is a corporate villain
  • @user-cp4gd5mk3x
    ஹோட்டல்கள் போயி தினமும் சாப்பிட்டால் ஹாஸ்பிடல் போயி பெட்ல படுக்க வேண்டியது தான் இது தான் உண்மை யார் மறுத்தாலும் நிதர்சனமான உண்மை தான் சார்.
  • @arthu1987
    இந்த ஹோட்டல் எல்லாம் வந்ததுக்கு காரணம் குடிகரணுக. ஒரு காலத்துல 2004 வருடதுகு முன்.Non veg வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை எல்லோரும் எடுப்பர். பின்பு வருடம் ஒரு முறை குடிபவர்கள், வாரம் ஒரு முறை ஆரம்பித்தார்கல். இப்போது தினமும் குடித்து ஹோட்டல் lay gandhi nu திரியருனுங்க
  • @user-kg2uo6zr3k
    பழைய சாப்பாடு சாப்பிட்டாலும் வீட்டில சாப்பிடுங்க
  • காலம் மாறிவிட்டது. இன்று ஆண், பெண் இருபாலரும் வேலைக்குச் செல்கிறாரகள். குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி மற்றும் ஏழு அல்லது எட்டு வயதிற்கு மேற்பட்ட அவர்களது பிள்ளைச்செல்வங்களும் சமையலறையில் பங்கெடுத்து சமையலுக்கு உதவினால் வீட்டில் சமைப்பது எளிதாகும். அப்படி இல்லையெனில் வெளியில் சென்று உணவருந்தும் கலாச்சாரம்தான் வளரும்.
  • @karthicka6496
    Ennoda kannuku kolapasi owner 1000 pera kolapanni iruparunu thonuthu(Food kuduthu)
  • @deepam1949
    தயிர் சாதத்தில் கூட cream சேர்க்கிறார்கள் , தயிர் சாதம் கூட கலப்படம் தான்
  • @prashanthstart
    Im a chef ,im no eat what i cooked,because its all high calories, but we are using high quality ingredients, ex: one plate of lazaniya or pasta +fries+salad+desert (500g 1 peson meal its around 1500 calories),,,,everday i cook. Separate food for kitchen staff...
  • @srinivasraj433
    சிம்பிளா ஒரே ஒரு கேள்வி, இவங்க ஓட்டலில் சமைக்கும் சாப்பாட்டை ஒரு வருடத்திற்கு மூணு நேரமும் இவங்க குடும்பத்துடன் பிள்ளைகளுடன் இவர்கள் சாப்பிடுவார்களா?
  • @Mgrrasigann
    பிரியாணி நாற்பது வருடம் முன்பு முனியாண்டி விலாஸ். ஓட்டலில் தான் கிடைக்கும் பெரிய டவுன் களில் பாய் ஓட்டல்களில் பிரியாணி பாயா பரோட்டா. ஸ்பெஷல். அதுவும் ஒரு ஓட்டல் தான் இருக்கும். ஆனா இப்போ. எல்லா ஊர்களில். தெருவுக்கு ஐந்து பிரியாணி ஓட்டல்கள். Bef. சிக்கன். இப்போ அதிகம். மாலையில் சிக்கன் பகோடா தந்தூரி.. வகை கள். ஒரே அசைவம் தான். அதிகம் ஆகிடுச்சு..