Kelvikalam | மாநிலங்கள் வளர்ச்சியில் இரட்டை வேடம் போடுகிறதா BJP அரசு? | PM Modi | Union Budget 2024
18,913
Published 2024-07-29
Kelvikalam | மாநிலங்கள் வளர்ச்சியில் இரட்டை வேடம் போடுகிறதா BJP அரசு? | PM Modi | Union Budget 2024
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - சன் செய்திகள் |...
• இன்றைய ராசிபலன் -2024 | Daily Horosco...
• மாலை செய்திகள் - 2024 | சன் செய்திகள்...
• கேள்விக் களம் | Kelvi Kalam | Sun News
• HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network
All Comments (21)
-
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு
-
இரட்டை வேடம் போடுவதில் மோடி வல்லவர். அவர் வாய் சொல்லில் வல்லவர். வாயால் வடைசுடுபவர்.
-
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
-
உலகத்திலேயே மிகபெரிய ஏழை நாடு இந்தியா 🇮🇳 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
-
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
-
பாஜக காரர்கள் உண்மையை பேசவே மாட்டார்களா? எங்கும் ஊழல்... எதிலும் ஊழல்...
-
இந்தியாவை போல் Europeலும் Long distance train இருக்கிறது 2500 Km ஆனால் Europe Train பல நாடுகளை தாண்டி போகக்கூடியது இங்கே Called as State
-
காலனித்துவத்திற்கு 🌏🌏🌏 பிந்திய காலனித்துவம் 🌏🌏🌏 அது தான் வடஇந்திய ஏகாதிபத்தியம்
-
வடஇந்தியம் ON TAMILNADU வடஇந்தியம் AND பார்ப்பனியம் நரிகள் நாட்டாமையாக நரிகளின் நயவஞ்சக யூக்திகள் நரிகளின் Equation செயல்பாடுகள் தார்மீக நரி செயல் உதவிகள்
-
தயவுசெய்து புதிதாக ஆட்களை கூப்பிடுங்கள்.சில மெண்டல்களை காண்பதே எரிச்சலாக உள்ளது.முழுவதும் பத்திரிக்கையாளர்கள் அல்லது பொது மக்களை கூப்பிட்டு விவாதித்தால் தான் உண்மை புலப்படும்.நடுநிலை இல்லாத மூடர்களால் நேரம் தான் விரையமாகிது.
-
Ramaswamy ku pesave theriyathu
-
உளறுவாய் மெய்யப்பன் தயவு செய்து கூப்பிடாதீங்க ஐயா
-
Mr.Ramaswamy tells only Lies Lies 😢😢😢😢😢
-
மெய்யப்பன் தமிழ்நாட்டுக்காரர்தானா. சரியான பதிலைச் கூறாமல் எங்கெங்கேயோ சுற்றுகிறார்.
-
Mr.Kodiesvsran sir neengal pesuvathu 100 ikku 100 unmai sir. Thank you very much
-
Mr.Ramaswamy does not Answer for Balachandran Sir's question, in spite he tells Lies only which is their pratice 😢😢😢😢😢
-
👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) தென்நாடுகள் வடநாடுகள் தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )
-
எல்லா ஊடக விவாதங்கள் கேட்பதுண்டு. ஆதரவு நிலையில் பேசுபவர்கள் சுற்றி சுற்றி தரவுகளே இல்லாமல் பேசுகிறார்கள்.
-
❤ மொட்டை மெய்யப்பன் நல்ல ஜால்ரா போடுறியே ஐயா. இந்த பொழப்பு எல்லாம் வேணுமா அய்யா🎉🎉
-
Koteswaran sir and balachandar sir is on excellent 👌 speech🎉🎉🎉he explains Truthful explaination ❤