விடிய விடிய விசாரணை வெளி வரும் பகீர் தகவல்கள்! - Former ACP Rajaram | Advocate Hariharan | Malarkodi

78,565
2
Published 2024-07-25
விடிய விடிய விசாரணை வெளி வரும் பகீர் தகவல்கள்! - Former ACP Rajaram | Advocate Hariharan | Malarkodi | Sambo Senthil | Armstrong Call Record | Thottam Sekar | IBC Tamil

#hariharan #advocatehariharan #malarkodi #anjalai #armstrong #callrecord #ibctamil

----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: www.facebook.com/ibctamilnadu
Twitter: twitter.com/ibctamilmedia
Instagram: www.instagram.com/ibctamilmedia/
Whatsapp: www.whatsapp.com/channel/0029Va5skDp3mFY9M9KC2J0c

All Comments (20)
  • @anandtobra
    பிஜேபி இக்கு ஃபண்ட் கொடுத்த ஆருத்த்ராவில் இருந்து அருமையாக திசையை திருப்பியாட்சு... சூப்பர்..
  • உண்மை காவல் துறை விசாரணை அதிகாரிகள் எங்கும் சொல்ல வில்லை
  • Respected sir please sambo senthil histroy giving welcomed by all you tube viewers and thanks to i b c Tamil media vison ok go ahead
  • @atkvinoth0076
    இந்த பையன் சிரிக்கிறான் என்னு நினைத்தால் அந்த பையனின் முகபாவனையே இப்படித்தான் இருக்கும் போல
  • @tsankar6766
    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people if possible please bring him in your u tube channel for his interview people will be benefited
  • ஏண்டா இது உங்களுக்கு டைம் பாஸ்ஸடா
  • Sir so far I thought that you are one of the good and honest police officer. But your statement in respect of kallakurichi murder I have erosed the earlier opinion. Abruptly you intending to screen the brutal rape and murder.
  • @justinRaju643
    சம்போ செந்தில் பெயர் அவன் பெயர் ஜாம்போ செந்தில் ஹா இவரு crt எதுவும் தெரியல 🤔சில விஷயம் தப்பு தப்பு சொல்லிட்டு இருக்காரு ஆமா இவரலாம் ஏன் கூப்புட்டு கேள்வி கேக்குறீங்க எனக்கு புரியல உங்களுக்கு வேற ஆளு இல்லையடா இந்த youtube எல்லாருக்கும் கேவலமா போச்சு லா யாருவேனாலும் ஒரு camera ஒன்னு வெச்சிட்டு கேட்ட மீடியா சொல்லிட்டு இருக்கீங்க அப்பெடித்தானே 🤔🙄🙄🙄ஆனா இவங்களை காசு குடுத்து தான் கூட்டு வரீங்க தெரிஜி போச்சு
  • ஸ்டாலினை போட்டா எல்லாம் சரியாகிவிடும்
  • @atkvinoth0076
    உனக்கு என்டா சிரிப்பு
  • @Dewati_P
    பா. ரஞ்சித் போன்றவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங் vs ஆருத்ரா கோல்டு மோசடி... படுகொலையில் மறந்தும் பாஜக பேரை குறிப்பிடவில்லை..!!! 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!! ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!! 270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள். நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...!!!
  • @rselango9960
    பரமாத்மா விஜய் முதல்வரானால் நாடு அனைத்து துறைகளிலும் வல்லரசை தாண்டும்...
  • @user-ie4dg4ly7x
    ஆக திமுக காரன் இல்லை . புலன் விசாரணை அல்ல . புலன் அழிப்பு விசாரணை
  • மனித கடவுள் அஜித் அய்யா அவர்கள் முதலமைச்சர் ஆகினால் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உருவாகும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்