'உங்க Personal விஷயம் எப்படி வெளில வருது' 'திரைக்கு பின்னால் நடக்கும் அவலங்கள்' | Meena | L Murugan

193,419
0
Published 2024-07-25
#valaipechubismi #meena #lmurugan #Dhanush #surya

Do Subscribe for Our New Channel:
   / @aagayamcinemas  

Do Watch:

Aagayam Wild:    • Aagayam Wild  

Cheyyar Balu Interviews:    • Balu Cine secrets  

Journalist Pandian Interviews:    • Journalist Pandian Interview  

Crime Selvaraj Interviews:    • Crime Story  

Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.

Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333

Follow us for more updates:

twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

All Comments (21)
  • கூச்சமே இல்லாம எந்த ஒரு ஆதாரம் இல்லாம ஒரு பெண்ணை கொச்சையாக பேசி ரசிக்கும் கொடூரமான பேய் கூட்டம்
  • @RathinamSi
    இப்படி அடுத்த பெணகளை தவறாக பேசி சம்பாதித்து பொழப்பு நடத்துனுமா அதற்கு உங்கள் வீட்டு பெண்ணை வைத்தே பொழப்பு நடத்தலாமே
  • அது எதுவாக இருந்தாலும் மீனாவின் தனிப்பட்ட விசயம் . மீனாவிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அதனுடைய வருங்காலத்தை யோசித்து பிறகு வாய்க்கு வந்ததை பேசுங்கள்
  • ஏன்டா ஒவ்வொருத்தரும் எங்க போனாலும் உங்கிட்ட சொல்லிட்டு தான் போனுமாடா
  • உங்க வீட்டு பொண்ணுங்கள எங்கையும் அனுப்பாமல் வீட்ல பூட்டி வைக்கலாம். மற்றவரை எங்கும் போக கூடாது னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு
  • மீனா கதை உனக்கு எதுக்குஉனக்குவேலைஇல்லையா
  • @thamur4817
    மீனா எங்க போன உங்களுக்கு என் எரியுது? மீனா யாரையும் குறை சொன்னது இல்ல, அடுத்தவங்க மனதை காய படுத்தனது இல்ல. நீங்க எல்ல என் மீனாவ காய படுத்துறீங்க
  • ஒருத்தர் எங்க போகணும் போக கூடாது சொல்றதுக்கு நீங்க யாரு டா.. எங்கயும் போகமே நாலு பேரு பாகமே வீட்லயே குத்த வெச்சி உக்காரனுமா? 🙄 அங்க மீனா மட்டும்தான் பொம்பளையா? சூப்பர் சிங்கர் பாடகிகள், பாரத கலைஞர்கள், பல துறையில் இருந்து பெண்கள் இருந்தாங்க.. எதுக்கு மீனாவை மட்டும் குறிப்பிட்டு டார்கெட் பண்றிங்க
  • எந்த பெண்ணையும் தவறாக பேச எவனுக்கும் உரிமை இல்லை. அப்படிப்பட்டவன் உங்கள் குடும்பத்தில் இருந்தால், அவனை விளக்குமாறு எடுத்து அடிச்சி விரட்டுங்கள்
  • Meena mela ivlo poramai yaa ivanugaluku 😮😮😮 ipo thaan terithu. Ignore hate mam 🥰🥰❤️👍 always stay positive and happy.. We love you, ❤️❤️❤️❤️❤️
  • தேவையில்லாமல் ஒரு பெண்ணை பத்தி இப்படி கேவலமா பேசாதீங்க. எல்லாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை
  • இன்னும் எத்தனை நாள் மீனா கதையே பேசுவீங்க. ஒரே ஒரு நிகழ்வுக்கு போனதுக்கு ஒரு வாரமா விடாம பேசுறீங்க. இத விட கொடுமையான நிகழ்வு எல்ல நடக்குது
  • @aadithya1961
    Meena va athigaram panna neenga yaaru da? Athu avar thanipatta vishyam. Ungaluku ella enna prachana?
  • Pesura naayinga aayiram pesitu thaan irukum..Neenga athu ella kandukathinga mam.. Ungala pidichavanga neraya peru irukaanga. We always support you Meena mam 😊❤️
  • மீனா மீனா மீனா...... னு அந்த பொண்ண போட்டு சாக அடிக்கிறானுங்க உங்களுக்கு எல்லாம் இரக்கமே இல்லையா
  • கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர வீசாரணையின் பின்பே உன்மை வெளிப்படும். கணவரை இழந்திருக்கும் பெண் அவள் மீது அவதூரு சொல்லும் முன் பல முறை யோசிக்கவும்
  • Just mind your bloody business. Are you not ashamed to interfere in another person's personal
  • @yuvaryuvi2712
    Meena Just oru pongal function ponathuku ivlo discussion na? Edhuku oru ponna ipadi abuse pandringa? Ulagathula itha vida koduramaana vishyam nadakuthu. Ungalaluku ella arrive illaya?