நெலக்கடல வடை அம்மா சுட்டு குடுத்தாங்க! மொறுமொறுன்னு சூப்பரா இருந்துச்சு❤️| Fresh Peanut Vadai Recipe

Published 2024-07-20

All Comments (21)
  • @vennila7918
    நீங்கள் எடுக்கும் வீடியோவை திரைப்படம் பார்ப்பது போல் அருமையாக இருக்கிறது போட்டோவும் அதே மாதிரி அருமையாக இருக்கும்
  • சூப்பர் இந்த வாழ்க்கை எல்லோரும் அனுபவித்திருக்க மாட்டார்கள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கரள்🎉🎉 சந்தோசம்
  • உங்க வீடியோக்காக தான் காலையில் இருந்து காத்துகொண்டிருந்தேன். ❤️
  • ரவி அண்ணா இப்போ வே கடலை செடி மேல டிராம் உருட்ட கூடாது கடலை செடி இன்னும் கொஞ்சம் வளரனும் பூ வந்த ப த பரல் உருட்டனும் மேல❤😊
  • ரவி உங்கள் காலேஜில் படிக்கும் தங்கை பாவம் தான்.நீங்கள் மட்டும் விதவிதமான சாப்பிடீறீங்க
  • கண்ணு பட போகுதையா அம்மாவை சுற்றிப் போடச் சொல்❤❤❤
  • அம்மா வாய் மட்டும்தான் பேசுறாங்க மனசுல அவ்வளவு கவலை ஃபேஸ்ல ரொம்ப டார்க் அடிச்ச மாதிரி இருக்கு கண்ணுல கருவுல அடிச்சிருக்க அம்மாவுக்கு பாவம் ரவி அண்ணா அம்மாக்கு உங்கள் நினைச்சு ரொம்ப கவலையா இருக்கு
  • தம்பி கோழி கூண்டு உள்ளே paper sheet podavum கால் அழுந்தாது
  • @eeeeee3265
    அம்மா உங்க ஆசை கண்களில் தெரிந்தது பூ பிடிக்காத பெண்களே இல்லை
  • @Velan66
    சூப்பர்தம்பி🎉🎉 உங்க வீடியோக்கள் எல்லாம் அருமை உங்க குடும்பம் மகிழ்ச்சியாக பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. உங்க அம்மா நன்றாக பேசுறாங்க அருமை எதார்தமாக🎉🎉 வாழ்த்துக்கள் தம்பி
  • அக்கா ரெசிபி ரொம்ப நல்லா இருக்கு நானும் இந்த மாதிரி நிலக்கடலை சேர்த்து செய்து பார்க்கிறேன் நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
  • Planting Lilies Well-drained soil is crucial. Lilies do not tolerate waterlogged soil. Amend heavy clay soils with compost or sand to improve drainage. Plant lily bulbs 6-8 inches deep and 8-12 inches apart. The pointed end of the bulb should face upwards.
  • Brother amma voda sirippu sema....avangala parkum pothu sema happy ah feel agurhu❤
  • @ItsOKBaby
    நெலக்கடல வடை super அம்மா. keep it up. expecting more video
  • Ravi semmaya iruku unga veedu garden kozhigal, amma vera level neenga ellarume romba lucky orutharku oruthar kedachathuku 👌👍💐🌹❤... Amma ku appakum evlo help pandringa nalla paiyan pa neenga intha kaalathulayum ipadi oru paiyananu romba perumaiya iruku santhosama iruku. Enaku romba pudichiruku unga family a. Keep rocking. Vadai semma amma samayal ellame 👌👌👌.