J. Jeyaranjan speech | போராட்டங்களின் கதை - அ.முத்துக்கிருஷ்ணன் | ஜெ.ஜெயரஞ்சன்

3,422
0
Published 2024-07-29
அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய
'போராட்டங்களின் கதை' நூல் விமர்சன அரங்கு

சிறப்புரை :
இரா.பிரபாகர்
ஜெ.ஜெயரஞ்சன்
ஹென்றி திபேன்
கரு.பழனியப்பன்

ஏற்புரை : அ.முத்துக்கிருஷ்ணன்

28-7-24
Madurai

#JJeyaranjan #economists #tamilnadu
#tamilliterature

All Comments (13)
  • சில நாட்களுக்கு முன் மதுரை கலைஞர் நூலகத்திற்கு சென்ற போது போட்டி தேர்வுக்கு ஆயத்தம் பண்ணுவோர்தான் மிக அதிகமாக இருந்தனர். பள்ளிகளில் இன்றும் நூலகங்கள் மியூ இருக்கின்றன. இதனை அரசு மாற்றி மீண்டும் உயிருள்ள நூலகங்களாக மாற்ற வேண்டும்
  • Excellent speech among all odor, your every speech is informative and reality, pushing us to proceed further.
  • @a.t.t3041
    வலது சாரி சக்தி உலகில் அகற்ற பட வேண்டிய சக்தி தான் நமது இந்தியாவில் வலது சாரியை கட்டு படுத்த இன்னொரு வலது சாரியை நாட வேண்டி இருக்கிறது நாம் இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி விடுபட போகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
  • @ramsubu7155
    உங்கள் வழிகாட்டுதலில் தமிழகம் தொழிறதுறையில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. உலகநாடுகள் தமிழ்நாட்டை கூர்ந்து கவனித்து வருகின்றன. பல மேலை நாடுகள் தங்கள் நாட்டுஅறிஞர் குழுக்களை தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கின்றன. மொத்தத்தில் உலகமே வியக்கும் வண்ணம் தமிழகம் முன்னேறி வருகிறது. என்ன, உங்களுக்குதான் குறை சொல்லி விமர்சிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. வேறு கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக வீமர்சிப்பீர்கள்.
  • @gbmviews8253
    Shruthi TV. Ungal ilakkiya pathivukalukku thaan naangal ungalai aatharithu kondirikirom. Neengal ithu pondra Urban Naxal aatakalai ulley anumathithal... ungalai verum arasiyal thalamaga nirakaripom.
  • அண்ணா நூலகத்தில் சூரிய மின்சாரம் இல்லையா eb bill pala லட்சாங்களா
  • தஞ்சாவூரில் டைடல் பூங்கா அமைய ஆலோசனை வழங்கிய மண்ணின் மைந்தர் அண்ணன் ஜெயரஞ்சன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!! .