எளிய முறையில் பூரண (நிரந்தர) கலசம் வைக்கும் முறை | Simple method to keep Permanent Kalasam at Home

858,934
0
Published 2020-06-03
கலசம் என்பது மஹாலக்ஷ்மியைக் குறிப்பது. அதை நிரந்தரமாக வீட்டில் வைப்பது என்பது மிகுந்த பலனைத் தரும் என்பது முன்னோர்கள் கருத்து. குலதெய்வத்திற்காகவும் கலசம் வைத்து வழிபடும் வழக்கமும் நமக்கு உள்ளது.

உங்களுக்கு வேண்டிய, விரும்பிய தெய்வங்களை ஆவாஹனம் செய்து வேண்டிய வரங்களைப் பெறுங்கள்.

அந்த நிரந்தர கலசத்தை எளிய முறையில் அமைப்பதில் பல குழப்பம் உள்ளது. நிரந்தர கலசம் எப்படி அமைப்பது, எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது பற்றி இந்த வீடியோவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.

- ஆத்ம ஞான மையம்

All Comments (21)
  • @maheswaran2161
    இருப்பதிலேயே பூஜையறையைப் பற்றி நீங்கள் கூறும்போதுதான் ஆர்வம் அதிமாக வருகிறது. மிக்க நன்றி!!
  • @vimalvimala9337
    மக்களுக்கு என்னென்ன சந்தேகம் வரும் என்பதை உணர்ந்து தெளிவான விளக்கம் அருமை அருமை அருமை சகோதரி
  • உங்க கிட்ட கேள்விகள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.... நீங்களே அனைத்து கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க 👍
  • வணக்கம் அம்மா. மிகவும் முக்கியமான விஷயம். உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் கேட்டு தெரிந்து கொண்டோம். மிகவும் நன்றி.
  • வாழ்க வளமுடன் அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது ரொம்ப நாள் கனவு கடவுளே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது மிகவும் நன்றி அம்மா உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு கேட்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது இதை எல்லாம் சொல்வதற்கு எங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லை நீங்கள் எங்களுக்கு சொல்வது மிகவும் சந்தோஷமாகவூம் நிறைவாகவும் உள்ளது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👍🙏😂
  • பல நாள் சந்தேகம் தீர்ந்தது உங்ளாள் தாயே நன்றி அம்மா
  • மிக அருமையான விளக்கம் அம்மா. தங்களின் ஆன்மீகப் பணிகள் தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமானை வணங்கி வாழ்த்துகிறேன்
  • Mam, வணக்கம் ,உங்க வீடியோ பார்த்து லாஸ்ட் year வச்சேன் ,prayer was fulfilled.என்னுடைய பிரார்த்தனை பல ஆண்டு தடைப்பட்ட காரியம் வெற்றிகரமாக நடந்தது.நன்றி நன்றி நன்றி
  • @gayathris89
    சத்திய நாராயணா பூஜை பற்றி சொல்லுங்கள்
  • @suganthig1559
    முருகன் கொடுத்த பொக்கிஷம் அம்மா நீங்கள்.நீங்கள் கூறுகின்ற அனைத்தையும் நான் கடைபிடித்து வருகிறேன்.
  • @evalarmathi1058
    தோழி நன்றி மிகவும் அருமையாக கலசம் பற்றி சொன் னி ங்க என் சந்தேகம் பரிபூரணமாக நிவர்த்தி ஆகியது நன்றி தோழி
  • அருமையான அழகான பேச்சு thirramai நீகள் பேசுவது கேட்டுக்கொண்ட இருக்கலாம் அழகான சொற்களால் பேசுகிருர்கள் அருமை ❤
  • நீங்க சொல்ரத விட சொய்து காட்டினால் மிகவும் நல்லது
  • மிகவும் அருமையான தகவல் அம்மா. இதுபோன்ற விஷயங்கள் எங்களுக்கு கற்றுத்தர யாருமில்லை. மிக மகிழ்ச்சி.
  • @padmapriya3991
    அஷ்ட மங்கள பொருள்களில் மிக முக்கியமானது. மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
  • @tailor6351
    கலசம் வைக்கும் முறைகள் பற்றி மிக அழகாக எடுத்துறைத்திர்கள் மிக்க நன்றி அம்மா
  • @kalaivani6023
    மிக்க நன்றி அம்மா 🙏 இந்த நிரந்தர கலசம் வைத்திருக்கும் போது, வரலட்சுமி நோன்பு அன்று இதே கலசத்தை அலங்காரம் செய்து கும்பிடலாமா அல்லது அதற்கு நிரந்தர கலசத்தோடு தனி கலசம் வைத்து கும்பிட வேண்டுமா.
  • @vlakshmi6763
    அருமை அம்மா. தெளிவாக விளக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி
  • @lal394
    உங்களின் இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன், நீங்கள் சொன்னால் வைக்கலாம் என்று இருந்தேன்.