🔴LIVE : ஆயுத எழுத்து || "2026 என்.டி.ஏ. அரசு" : பாஜகவின் தமிழக திட்டம் என்ன? | Ayutha Ezhuthu

31,802
5
2024-07-25に共有
#eps | #admk | #annamalai | #annamalaibjp | #bjp | #budget2024 | #unionbudget2024 | #ttvdhinakaran | #anbumaniramadoss | #ammk | #pmk | #ops | #tamilnadupolitics | #dmk | #cmstalinnews | #cmstalin | #nirmalasitharaman | #nirmalasitharamanbudget2024 | #pmmodi | #thanthitv

🔴LIVE : ஆயுத எழுத்து || "2026 என்.டி.ஏ. அரசு" : பாஜகவின் தமிழக திட்டம் என்ன? | Ayutha Ezhuthu

Uploaded On 25.07.2024

SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter - twitter.com/thanthitv
Follow us on Instagram - www.instagram.com/thanthitv/

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to [email protected].

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political new

コメント (21)
  • தமிழ்நாட்டில் பாஜகவின் எண்ணம் நிச்சயமாக நிறைவேறாது
  • முன்பெல்லாம் புரட்சி தலைவி காலத்தில் அதிமுக சார்பில் விவாத மேடைகளில் பங்கேற்பதற்க்கு கட்சி நிர்வாகிகள் முக்கியஸ்தர்கள் கட்சி சார்ந்த அனுபவஸ்த்தர்கள் செய்தி தொடர்பாளர் களாக வந்தமர்ந்து விவாதிப்பார்கள் அதில் கட்சி சார்ந்த மக்கள் சார்ந்த அரசியல் சார்ந்த தலைவர்கள் கொள்கை சார்ந்த விஷயங்களை கன்னியமானவார்த்தைகளில் காரசாரமாக விவாதிப்பார்கள் ஆனால் இன்றைக்கு எடப்பாடி வாடகைக்கு கட்சிக்கு சம்பந்தம் இல்லாத சேலம் மணிகண்டன் பொங்களூர் மணிகண்டன் வக்கில் தமிழ் மணி கலை அக்னீஸ்வரன் போன்றவர்களை விவாத மேடைக்கு அனுப்பி வைக்கிறார் இவர் களுக்கு கட்சி பற்றி கொள்கை பற்றி கட்சி நிலைபாடுகள் பற்றி எதுவும் தெரியாது இவர்களுக்கு தெரிந்தது எடப்பாடி புகழ் பாடுவது எடப்பாடிக்கு ஜெ போடுவது மற்றவர்களை கன்னிமில்லாமல் விமர்சிப்பது குறிப்பாக இந்த சேலம் மணிகண்டனுக்கு கன்னியமென்றால் என்னவென்றே தெரியாது எடப்பாடி யிடம் இவர்வாங்கியகூலிக்கு அதிகமாக சம்பந்தம் இல்லாமல் கூவுவதுமட்டுமே தெரிந்த நபர்
  • தமிழகத்தில் பிஜேபி அரசுடன் பிஜேபி கட்சியுடன் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் கூட்டணி வைத்தால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது ஏன் இதை சொல்கிறோம் என்றால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு பிஜேபி அரசு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கப் போவதில்லை தமிழக மக்களை வஞ்சிப்பது 2026 இளம் பிஜேபி அரசுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் படுதோல்வி அடைவார்கள் வாக்களித்த மக்கள் மனதில் இவற்றை நாங்கள் பதிவு செய்துவிட்டோம் இனிய காரணத்தைக் கொண்டும் பிஜேபி அரசு தமிழகத்தில் ஒரு சதவீதம் கூட ஓட்டு வாங்க முடியாது நன்றி வணக்கம்
  • ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU  PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI ALSO PM MODI JI  GREAT LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA  VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
  • யோவ் கலை 😂😂😂 திரும்பத் திரும்ப பேசுற நீ... திரும்பத் திரும்ப பேசுற நீ.😂😂😂
  • இந்த சிரீராம் மாதிரி அறிவில்லாமல் பண்பில்லாமல் பேசும் நபரைப் பார்க்க முடியாது. நன்றி.
  • சார் இந்த டெட் பாடி எம்ஜிஆர் தொண்டனையும் amma அம்மா தொண்டனையும் விலைக்கு வாங்கிட்டான் இந்த டெட் பாடி
  • கலை கலையின் கனவு பலிக்காது. அண்ணாமலை முதலமைச்சர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர்
  • for this topic, why DMK spokesperson was not added.... Thanthi is a BJP Channel
  • தலைப்பு அட்டகாசம் குறிப்பாக செம காமெடி என்றே சொல்லலாம்😊
  • ஓபிஎஸ் மூன்று முறை எந்த மக்களின் வாக்குகளை பெற்று முதல் அமைச்சர் ஆனார் என்பதை கூறினால் அறிந்து கொள்வோம்
  • Well done Hari...u managed to fill ur debate with all allakais and comedy pieces...none of these guys represent a reputed political party 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
  • மிஸ்டர் கலை கேட்ட ஒரு கேள்வி பஞ்சு மிட்டாய் தலயன் முகம் வவ்வால் போல் ஆகி விட்டது
  • தந்தி டிவி இந்த அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பேராசிரியர் ம முறைகேடுகள் பற்றி அந்த தலைப்பு வைக்க மாட்டீங்களா
  • மணிகண்டன் அப்படியே பசிக்குதுன்னு சொன்னாரு
  • தமிழக மக்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும் எது நல்லது எது கெட்டது என்று சிந்தித்தால் போதும் பாஜகவுக்கு சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே மக்களே