🔴LIVE: Suriya Shiva opens up ALL in an interview with Rangaraj Pandey | Nerkanal | BJP | Annamalai

378,101
0
2022-12-10に共有
#chanakyaa #rangarajpandey #SuriyaShiva

சாணக்யா!

அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.


A Tamil media channel focusing on ,

Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.

Connect with Chanakyaa:

SUBSCRIBE US to get the latest news updates: youtube.com/Chanakyaa

Visit Chanakyaa Website -chanakyaa.in/

Like Chanakyaa on Facebook - www.facebook.com/chanakyaaonline/

Follow Chanakyaa on Twitter - twitter.com/ChanakyaaTv

Follow Chanakyaa on Instagram - www.instagram.com/chanakyaa_tv/?hl=en

Android App - play.google.com/store/apps/details?id=com.app.chan…

コメント (21)
  • மீண்டும் BJPக்கு வாருங்கள் திரு .சூர்யா அவர்களே .உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது ...
  • அப்பா அசாத்திய பேச்சு. அத்தனையும் உண்மை. அவ்வளவு வலிகள் துரோகங்கள் இருந்தும் அருமையான இயல்பான எதார்த்தமான பேச்சு. நிச்சயம் திரு பாண்டே அவர்களே வியந்த இருப்பார். பேட்டிக்கு பிறகு பாராட்டுகளையும் தெரிவித்திருப்பார். நாமும் கூட அவரது நல்ல நோக்கங்கள் நிறைவேர வாழ்த்துவோம். அந்த அண்ணாமலையார் துணையோடு.
  • பாண்டேவை, திருச்சி சூர்யா எதிர்கொள்ளும் விதம் சிறப்பு! இந்த நேர்காணல் மூலம் சூர்யாவின் திறன் வெளிப்படுகிறது!
  • iam hardcore BJP...அண்ணாமலை அண்ணன் சிங்கம்டா ..சூர்யா புலிகுட்டி....சூப்பர் bjp.வளர இருவரும் தேவை ..
  • சூர்யா அண்ணா நானும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன் நானும் பாஜக காரன் தான் தயவு செய்து பிஜேபியில் சேருங்கள் தலைவருக்கு உறுதுணையாக செயல்படுங்கள் நன்றி அண்ணா
  • My only request to Surya Siva is not to leave the BJP on any account.
  • சூர்யா அவர்கள் எப்போதும் அண்ணாமலையுடன் துணை நிற்க வேண்டும்
  • திருச்சி சிவா பாஜக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவீர்கள் 2024 பாராளுமன்ற தேர்தலில் பொறுமையாக இருங்கள் 💥💥🌷🌷🌷👍👍
  • சூர்யா அவர்களின் மனநிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் சூர்யா அவர்கள் பொறுமையாக இருந்து அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் பிஜெபி இல் நல்ல எதிர் காலம் உள்ளது. ஜெய் ஹிந்த்.
  • மிகவும் தெளிவாக, துல்லியமாக திரு.சூர்யா பேசியிருக்கிறார், தனி விருட்சமாக தனி சுயம்புலிங்கமாக வளர்ந்தால் ஆபத்து தான், அது அண்ணாமலையாகவே இருந்தாலும் சரி அவரின் தளபதியாக இருந்தாலும் சரி,தாக்குப்பிடிக்க முடியாது என்று ஏற்கனவே இந்த பிரச்சனை பற்றி சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்ததை திரு. சூர்யாவும் தெளிவு படுத்தி இருக்கிறார் நன்றி 🙏 🙏🙏
  • திருச்சி சிவா பொறுமை காக்க வேண்டும் நம் வாயே நமக்கு வினை பாஜக சார்பில் 2024 திருச்சி தேர்தலில் நின்று நீங்கள் வெற்றி பெற வேண்டும்🌷🌷🌷💥💥👍👍
  • சூர்யா அவர்களே, உங்களுக்கு அண்ணாமலை மேல் உண்மையான மதிப்பு இருப்பது உங்கள் பேச்சின் மூலம் உணர்கிறோம். உங்களுடைய விளக்கங்கள் போதும். இதுவே பொதுவெளியில் தாங்கள் தரும் கடைசி பேட்டியாக இருக்கட்டும்.100 நாட்கள் அமைதி காக்கவும். சூழல் தங்களுக்கு சாதாகமாக நிச்சயம் மாறும். அது வரை அரசியலை உற்று கவனிக்கவும். உங்களை இன்னும் மெருக்கேற்றி கொள்ள இந்த காலத்தை பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். ஒரு நண்பனாக கூறுகிறேன். பரிசீலிக்க முயற்சிக்கவும். நன்றி. 🙏
  • I too a Brahmin. Support annamalai suryasiva. U need aggressive people like annamalai suryasiva amarprasad Reddy. To defeat opposition. Let all of u get united under annamalai and take it forward. Surya take the punishment and rejoin.
  • தம்பி திருச்சி சூர்யா அவர்களே உங்களின் பேச்சு ரொம்ப தெளிவாக இருக்கிறது வெளிய ஊடகங்களுக்கு பேட்டியை தவிருங்கள் 2024 ஆம் ஆண்டு திருச்சி பாராளுமன்ற எம்பி ஆக நிச்சயமாக வருகிறோம் இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
  • அமைதி பொறுமை உண்மை வெல்லும்
  • Sir இப்போ பேட்டிகளை தவிருங்கள் இந்த பிரச்சினை வேண்டும் என்று தூண்டி விடப்படுவது தான் நல்லவர்களுக்கு அழிவு கிடையாது நல்ல தலைவர் அண்ணாமலைக்கு தான் எங்கள் வாக்குகள்
  • Pandey brought out that Suriya deserves come back as he told at the end...annamalai to watch this..