உலகின் முதல் CNG BIKE... வாங்கலாமா? கூடாதா? Bajaj Freedom 125 TRUE VIEW..

151,617
0
2024-07-28に共有
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/LelvoCii or
Whatsapp ‘Hi’ on +91 87925 59917
Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
✅ Motivation & Guidance-க்கு 1 தனிப்பட்ட English Coach
✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
✅ English Level-க்கு ஏற்ற Personalised Course
✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
----------------------------------------------------------------------------------------------------------------------
Follow me on,
Facebook: www.facebook.com/engineeringfactsfb/
Instagram: www.instagram.com/syedimran.ef?r=nametag
My amazon page : amzn.to/4aozB73
X : x.com/Eng_Facts_Tamil
----------------------------------------------------------------------------------------------------------------------
If you find this video useful, Join our channel to support :
youtube.com/channel/UCXzULCWuvbnjm7Q0F6RBKsw/join

Contact us:
[email protected]

#engineeringfacts
#engineeringfactstamil

コメント (21)
  • 👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/LelvoCii or Whatsapp ‘Hi’ on +91 87925 5991
  • @Mr.R162
    அவன் எப்படியாவது வித்துப்புடனும்நு காசுக்காக பேசுரான் 😢 நீ இதிலிருக்கும் நன்மை தீமைகள் பற்றி சொல்ற ரொம்ப நன்றி நண்பா ❤ இதை தவிர்ப்பதே நன்று🎉
  • எப்போதும் மக்கள் நலனையே கருத்தில் கொண்டு, யதார்த்தபூர்வமான கருத்துக்களை முன்வைக்கும் தங்களுக்கு நன்றிகள்.
  • நாகரிகமற்ற சரியான ஆராய்சியற்ற இந்த YouTube community களின் மத்தியில் ஆரோக்கியமான கருத்துகளை கொண்டு சேர்க்கும் சிலர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ❤🎉
  • @Unlock_you
    ஆம், இரு சக்கர வாகனம் இரண்டு நபர்களுக்கும் ஒரு குழந்தைக்கும் ஏற்றது, ஆனால் ஒரு முழு குடும்பத்தையும் சுமப்பது பாதுகாப்பற்றது. பொருத்தமான உதாரணத்தை என்னால் வழங்க முடியும் என்று நம்புகிறேன். எனது உறவினர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் (8 மற்றும் 6 வயது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பைக்கில் ஏலகிரி மலைக்கு சென்றார். துரதிர்ஷ்டவசமாக, ஒரு மலைத் திருப்பத்தில் அவர் கட்டுப்பாட்டை இழந்தார், துரதிர்ஷ்டவசமாக, அவரது மூத்த மகள் உடனடியாக காலமானார். ஒரு இரு சக்கர வாகனம் மிதமான வேகத்தில் இரண்டு நபர்களுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது, So drive safe with family. 2-wheeler is not car
  • நேத்து ஒரு ஆக்சிடென்ட் சித்தூர்-வேலூர் வழில ஒரு கார் பைக் மேல கார் மோதி் பைக்ல போன ஆளு மண்டை பொழந்து ஸ்பாட் அவுட் .. அதனால எந்த பைக்கா இருந்தாலும் பாதுகாப்பா தலைகவசம் வேணும்
  • கொஞ்சம் நாள் போகட்டும் வாங்கியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் அதில் என்ன பிரச்சினை உள்ளது என்ன நன்மை உள்ளது என்று தெரியவரும்
  • இரு சக்கர வாகனத்தில் இரண்டுபேருக்கு மேல் செல்லக்கூடாது . அதனை யாராக இருந்தாலும் ஆதரிக்கக்கூடாது. அது ஆபத்தான பயணம் என்பதை உணரவேண்டும். பஜாஜ் போன்ற ஒரு நல்ல நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் அந்த கம்பனி தலைமையை தவறாக வழிகாட்டுகிறார்களா எனத் தெரியவில்லை ?
  • Instead of long seat Bajaj should've given a simple Option of a Box holder for Parcel/Food Delivery persons This is a perfect bike for Delivery Partners
  • ஸ்டாண்டர்ட் சைஸ் CNG CYLINDER உடைய நீளத்திற்கு தகுந்த மாதிரி SEAT ஐ டிசைன் பண்ணின மாதிரி தெரியுது. நம்ம ஏன் தப்பா நினைக்கணும். ரெண்டுபேர் மட்டும் நல்ல COMFORT ஆ போய்ட்டு வரலாமே?
  • @SyedFml-rl7dl
    I am 90s இதுவரைக்கும் நா ரொம்ப நாளாக யூடுபு பாக்குறேன் ஆனா இதுவரைக்கும் யாருக்கும் comment பன்னதில்ல ஆன நீ உண்மையிலேயே எனக்குள் ஒருவானா பாக்குறேன் உண்மையே சொல்வதற்கு தைரியம் வேண்டும் நான்தான் நீ I love u...❤
  • அருமையான பதிவு தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே..💐
  • Excellent brother , even i was in the same mood when i saw the launch and reviewers videos
  • A YouTuber with zero haters 🙌 I'm watching engineering facts videos since from 2019 No negativity, no roast, no reply, no controversy, not involved in any hated issues
  • Bro CNG most ah irukura ella IOC fuel station layum kondu vanthutanga and seekirama tier 3 areas kim reach aagidum
  • மிக்க நன்றி உங்களின் தெளிவான விளக்கத்திற்கு!
  • சகோ உங்கள் சமூக அக்கறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் ❤
  • @karnanspark9012
    @engineeringfacts I need to add one point , ipo oru china problemna kuda service pandrathu kastam petrol ku technicians perusa ila cng cars key apdinumbodhu bike ku service panamudiyum ah
  • @karan_ajj
    nice review....ji domestic oil mill machine oru review panunga....