New Year Plum Cake Ready 🤤45 நிமிடத்தில் பிளம் கேக் Ts family Recipes #tsfamily #trending

71,245
0
2023-12-31に共有

コメント (21)
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி🌹🌹🌹
  • TS Family க்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 Plum cake ன்னா Bakery, Microwave oven ன்னா Plum cake ன்னு இத்தனை காலமாக நினைத்திருந்தவர்கள் வியக்கும் வண்ணம் பட்டைய கிளப்பிட்டீங்க அம்மா..🙂👌👍🙏 இந்த பொறுமை, நிதானம், காரியத்தில் கவனம் இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அம்மா..🙏 இன்று போல் என்றும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று TS Family நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்..🙏 வாழ்க வளமுடன் TS Family..🙏👍 நேயர்கள் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட TS Family க்கு முன்கூட்டிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..🙂🙏👍💐🎂🎉🎊 நன்றி அம்மா..🙂🙏
  • @menaga-zi7qc
    வாவ் சூப்பர் healthy cake. Happy நியூ year sister god bless you vazhga valamudan
  • @vishalyt9528
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉👍👍💫💫
  • Happy new year akka stay blessed always with good health and happiness
  • @bavaalex8349
    Hii amma na ippo first cake video parthutte irrunthe thank you amma❤😊 advance happy new year amma❤
  • இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி மற்றும் மருமகன்கள்
  • இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌺🌺🌺
  • இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉❤❤❤❤❤
  • @akbarfahi
    சூப்பர் அக்கா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா
  • Happy new year to brother and sister and your family.god bless you and your family ❤❤❤❤
  • @anbudeva606
    Super plum cake amma yummy advance happy new year amma good family God bless you amma ❤❤❤🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
  • First like and commet amma nanum try pana amma super ra vanthuchi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤