Uganda ஆப்பிரிக்கா வாழ் தமிழ் குடும்பத்தின் வாழ்க்கை | life of Indians in Africa | Uganda - EP 5

8,209
0
2024-07-29に共有

コメント (21)
  • @Transitbites
    உகாண்டாவில் இந்தியர்கள் தான் பணக்காரர்கள், ஒரு தமிழ் அக்காவையும் அவரது குடும்பத்தையும் பார்க்கலாம், அனைவரும் தயவுசெய்து like and comment - weekly 3 videos varum video schedule Monday Wednesday Friday 4 pm
  • உகாண்டா வாழ்கையை உங்கள் மூலம் கன்டு வியந்தேன் 👍 வெண்மை கிச்சன் அக்காவை சந்தித்ததில் மேலும் மகிழ்ச்சி 🙏
  • Vanakkam sago Eppadi irrukinga Neenga Arumai Namma Hindu kovil Uganda la Arumaiyana coverage 👌Presentation Sago ungal video highly informative way2go tamil madhavan explain pannra maari seiyaringa Venmai kitchen sister meet up rommbu Arumai ellam Parvathi Parameshvaran Arula ungal ellam payanam vettri adayatum
  • Bro nanum unga kitta sollanum neinachen venmai kitchen good sister meet u details u get it clearly good vlogs
  • @newtamilboy
    பப்ளிமாஸ் sayona electronics கென்யாவில் தயாரிக்கிறார்கள்.
  • மன்னை மைந்தர்கள் வெண்மை கிச்சன் நாயகனை பார்த்தது மகிழ்ச்சி
  • தலைவன் முகத்தில் "மாப்பிள்ளை" களை வந்து விட்டது 😊. அப்படியே அந்த குடும்பத்தில் ஒரு பொண்ணு கூட்டி கிட்டு இந்தியா வந்து விடுங்க bro😅. அப்புறம் என்ன இந்த டயலாக் தான் " நாங்க அச்சாரம் இருக்கிறவங்க, அப்புறம் நங்கள் பீச் ஓரமா இருக்கிறோம்" 😅
  • Thambi venmani Amma avrgal. Vedu husband ellam Kami chathukku nandri
  • நெல்லை தூத்துக்குடி பகுதிகளில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் முழு வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து தேங்காய் துருவல் பதத்தில் சீவி வெங்காயம் மிளகாய் பெருங்காயம் போட்டு பொரியல் செய்வார்கள் பிரமாதமாக இருக்கும்.
  • @Vishal-u9r
    Na nenaiche bro neenga uganda porom sonne odanai Venmai kitchen channel nyabagam vanthiruchi😅