AR Rahmanக்கு ஏன் பாடல்கள் எழுதல? - யுகபாரதியின் பதில் | YSR | Yugabharathi Interview | Part 3

291,563
167
Published 2021-08-31
SPB’s that reaction changed whole mood of the song making everyone cry: Poet Yugabharathi shares working experience with Yuvan also mentioned why he couldnt able to work with AR Rahman!

Yugabharathi Interview | Part 1 :    • யுகபாரதினு ஒருத்தன் இருக்கான்னு ஹீரோக...  
Yugabharathi Interview | Part 2 :    • ‘ஊதா கலரு ரிப்பன்’ பாட்டை வேணாம்னு சொ...  

#Yugabharathi #LyricistYugabharathi #ARRahman #YuvanShankarRaja #SPB #Saindhavi #PlaybackSingers #LyricistYugabharathiInterview

subscribe and support us: youtube.com/TamilnaduNow

Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986

CREDITS:
Host & Executive Producer: Ma Pandiarajan
Camera: Balaji.G, Varun Prasad
Editor: Ajith Kumar
Channel Manager: Ganesh R

Creative Head: Ki.Karthikeyan
Business Head: Ganesh Murugan

Follow us on:

Facebook : www.facebook.com/TheTamilnaduNow
Instagram : www.instagram.com/thetamilnadunow
Twitter : www.twitter.com/thetamilnadunow

All Comments (21)
  • தற்பெருமையில்லாத பாடலாசிரியர்கள் இருவர் ஒருவர் நா.முத்து, மற்றவர் யுகபாரதி.. நல் அருமையான நேர்காணல்
  • தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே. அருமையான நேர்காணல்.
  • @kannaa9897
    யுகபாரதி ஒரு மிகச் சிறந்த படைப்பாளி 🙏❤️ அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைத்தால் பெருமை தான். அவரை சரியாக பயன்படுத்தினால் நமக்கு நல்ல படைப்புகள் கிடைக்கும்.
  • @BHARATH9072
    அருமையான நேர்காணல்... யுகபாரதி அய்யா வாழும் பாரதி👌👌
  • @apolitical-
    பேட்டியின் சிறப்பு, யுகபாரதி சொல்லும் "இப்படி ஒருவன் பாட்டு எழுதுகிறான் என்பதே அவருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை" என்கிற அந்த அறிக்கை! திரை உலகை உங்களை உயரத்திற்கு கொண்டு சொல்லும்! அப்போதும் எதார்த்தத்தை சார்ந்து வாழ்வீர்கள் என்கிற நம்பிக்கை தரும் வரிகள் அவை!!
  • @user-ss2mw9zl4w
    அருமையான பேட்டி, அரைத்த மாவையே அரைக்காமல் பாடல் ஆசிரியரிடம் கேட்கவேண்டிய அவரை முக்கியப்படுத்திய கேள்விகள். மிகவும் சிறப்பு.
  • @rgpchandru
    சமீபகாலமாக நான் பார்த்த மிக சிறந்த நேர்காணலில் இதுவும் ஒன்று. அண்ணா யுகபாரதி பாடல் எப்போதும் எளிய மனிதர்களுக்கு ஆன பாடல். ரொம்ப மகிழ்ச்சி யாக இருந்தது. நேர்காணல் எடுத்த தோழர் ரொம்ப யதார்த்தமாக இருந்தார். ரொம்ப சுவாரசியமாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்.
  • @TRIGGER1818
    என் வாழ்நாளில் இத்தனை இயல்பான அலட்டல் இல்லாத பேட்டியை இதுவரை கண்டதில்லை. மிக அருமை தோழர் யுகா.
  • @elumalaic2200
    இந்த தலைமுறையின் சிறந்த பாடலாசிரியர் நீங்கள் ,உங்களின் படைப்புகள் நிறைய வர வேண்டும் .தமிழ் சினிமா உங்களை அதிகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
  • யுகபாரதியின் நேர்காணல் என்றால் பலபடி தேன் குடுக்கும் உணர்வு எனக்கு. இவரை நேர்காணல் செய்வதற்காகவே நான் ஊடகவியலாளராக ஆக விரும்புகிறேன். மனசுக்கு நெருக்கமான மனிதர். நானாகவே அவரை நான் பாவித்துக்கொள்வதுண்டு. சந்திக்க பெருவிருப்பம் கொண்டுள்ளேன்.
  • கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நேர்காணல் இனிமையாய் இருந்தது❤️❤️❤️யுகபாரதி❤️
  • கனா கண்டேனடி பாடல் மெட்டும் பாடல் வரிகளும் 🎷 இசையும் தமிழ் ரசிகர் இதயங்களில் என்றும் எதிரொலிக்கும் 🙏
  • மாமன்னன் பாடலைக் கேட்ட பிறகு யார் யாரெல்லாம் இந்த வீடியோவை பாக்குறீங்க 👍
  • நீங்கள் உண்மையான நல்ல செய்தியை சொன்னீர்கள் பாடலின் சிறப்பு வரியில், மெட்டில் இல்லை அந்த பாடலை பாடும் நல்ல குரலில் உள்ளது. SPB Sir தான் பாடிய எல்லா பாடலுக்கும் உயிர் கொடுத்துவிட்டு உறங்க சென்றுவிட்டார்.
  • @gunasekar2774
    கவிஞரின் பாடல்களைப் போலவே இந்த நேர்காணலும் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது.
  • ஒரு பாடலைக் கேட்கும்போது இருக்கும் சுகம் அதை பாடலாசிரியர் சொல்லும் விதம் மிக அழகு ரகுமான் சாருடன் நீங்கள் பாட்டு எழுதவில்லை என்பதை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது நிச்சயம் நிறைவேறும் எதிர்பாருங்கள்
  • 2008 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பார்த்தது அப்படியே இருக்கிங்க!
  • அருமையான பேட்டி.. பாடகர்கள் பற்றிய கேள்விகள் மிகவும் சுவையான தகவல்கள் ❤️