Vlog#33|✨வீட்டின் முன் தெய்வ சக்தி நிறைந்து இருக்கவும்,வீடு positive vibes அதிகரிக்கவும் இதை செய்ங்க

Publicado 2024-06-23

Todos los comentarios (21)
  • @akashb.v.6156
    சிஸ்டர் நீங்கள் தினமும் போடறது பார்க்கும் போது அழகா இருக்கு ஆனால் நான் முக்கியமாக குரல் உங்கள் கை அதை ரசிப்பேன் நான் உங்கள் ரசிகை ❤
  • @Tamilarasi94
    Unka video pathathuku apro tha na enka vitula neraya change panitu Vara unka video enaku peria motivation.....
  • @Tamilarasi94
    Chedi valarka asaipatathum unka video pathu than and neriya Pooja and kolam unkala pakum pothum enaku manaduku amaithiya iruku
  • Sis my son was do the Brahma muhurtam poojai but her age was just 14 thank u so much sis my son watch ur video and she do this poojai thank u so much
  • @SivagamiVelu-yh6oc
    அக்கா உங்க video பார்க்க ரொம்ப motivation னா இருக்குது அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤😊😊
  • @bhavanim5185
    வீட்டை அழகாய் வைப்பது அதைப் பராமரிப்பதும் ஒரு கலை அது உங்களுக்கு இருக்கிறது❤❤❤
  • @Tamilarasi94
    Romba sandaya enka vetula irukm pothu enna parathuney theriyathu ethavathu thapa srnchukalam nu kuda enaku thoniruku ana APA ellam na pakara video unkaluthu than ena enaku bannari Amman enka amma Mari anka Kovil ku pogum pothu elllam samiya pathathumey aluga tha varum enaku enka amma kita pesara Mari romba aluthuruva antha Amman unka video la pakum pothu enaku antha feel iruku sister.
  • Hi sis unga video motivation naerke neyte nigth nan garden ley payi potdhe en bairava khuda velladen kitte time spent pennen sis athe oru santhosam tq sis ye❤❤❤❤❤❤❤❤
  • @user-bq5pf6jn2y
    அருமை அக்கா🙏🙏🙏❤❤❤🌷🌷🌷
  • @Karthikumaran-c2j
    Ungala pathi family pathilam sollunga new subscribers ku helpfulla irukkum ungala pathi therinjukka
  • valgavalamudan sister super pathiluku nandri sister nanum valarkamum thulasi chedi sister unag asai anaithum nirairara valthukal ❤❤❤❤
  • @g.rathnasri4650
    எனக்கும் செடிகள் ரொம்ப பிடிக்கும் நானும் மாடித்தோட்டம் வச்சிருக்கேன் நான் செடிகளோடு பேசிக்கொண்டே இருப்பேன் எவ்வளவு கவலை இருந்தாலும் மறந்து போகும்
  • @poornipoornima326
    அக்கா நீங்க வீடியோ வர்ரது ரொம்ப அழகாக இருக்கின்றது கா இனிமேல் இந்த மாதிரி வீடியோ போடுங்கா அக்கா
  • @UmaDevi-nz2me
    Poojai panuvathu kindal panna than sairanga akka .enaku putikthunu solluven . Ninga solum pothu so super akka Tq video super akka ❤❤❤❤
  • @user-xf5np6sf8z
    Sister neenga sonnathu sarithan akkampakkam ullavanga nan vettil debam pottalum sari poojai pannum pothu mani adithal vettukke vanthu enna pandra mani adikka kudathunu solluvanga romba kasdama than erukkum❤❤❤❤❤
  • @srikanna1782
    மிக அருமையான பதிவு நிறைய கார்டன் பதிவு கொடுங்க