Vishakha Hari l Bhakthi Maargam | Upanyasam | Bhaktha Mandali

1,021,702
0
Published 2017-12-08
Bhakthi Maargam | Upanyasam | Bhaktha Mandali

All Comments (21)
  • மெய் சிலிர்த்தேன் உன் மழலை மொழியால்....!அழகு தேவதையே வாழ்க பல்லாண்டு நீயும் உன் இறைப்பற்றும்!
  • @advparan
    பொருள் புரிந்து பேசுபவர்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக பேச இயலும். அதீத ஆற்றல், வாழ்த்துக்கள்.
  • @jayasrih4310
    எத்தனைமுறை இந்த மழலை குரலைக் கேட்டாலும் சலிப்பதில்லை.ஸரஸ்வதி கடாட்சம் மேலும் மேலும் கிடைக்கட்டும்.
  • @MadhuraBalaji
    Visaka ji's expressions for each word n line make this video even cuter ❤❤
  • @susiramji9443
    இந்த குழந்தையின் குரலின் இனிமையில இறைவன்‌ வாழுகிறான்....
  • @itsrealme369
    Can't skip this video after hearing this kid's voice ! Today feeling blessed.
  • இந்த குழந்தையின் சொற்பொழிவில் என் கவலை பறந்தோடியது... வாழ்க வளமுடன் ..👌👌🙏🙏
  • @nehrum8308
    என் தமிழ் எங்கும் அழகு .....கொஞ்சு தமிழ் குழந்தை தமிழ் .....
  • @dr.n.mohan-738
    அற்புதம் அற்புதம். என்ன தெளிவான பேச்சு , நிதானம் என்ன ஆழமான ஞானம், துளியும் மேடை பயமின்மை. அனைத்தும் இறைவனின் அருள் நிரம்பவே இக்குழந்தைக்கு உள்ளது என்பதை காட்டுகிறது. வாழ்க , இனிய தமிழ் பக்தி ஞானம் அனைத்திலும் சிறப்புடன் ஓங்கி வளர்க. உலகெங்கும் புகழ் பெறுக.
  • @malaranga3953
    தெய்வாம்சம் நிரம்பியுள்ள குழந்தை. இந்த அற்புதமான பணி தொடர பிரார்த்திக்கிறேன்
  • மெய் சிலிர்க்கிறது கண்மணி.. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. பல்லாண்டு வாழ்க! God bless you Child,🥰
  • அந்த குழந்தைக்கு, எங்கள் ஆசிகளையே மாலையாக வழங்குகிறோம்.
  • @royaletours5883
    This is What God gives to the people who dedicate their life towards him..Mother has told wonderful stories of God and Now it's time God Blessed her with a wonderful Kid..to hear the same 🙏🙏🙏
  • @manval9847
    தெய்வக்குழந்தை என்பது இதுதானோ எல்லா நலமும் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏
  • குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை நேரில் பார்க்கிறேன் குட்டிதேவதைத்தாயே ! 🙏🙏🙏🙌👍
  • @harishr9036
    Watched this on Aadi pooram, friday... Blessed to hear. Divinity personified!
  • This wonderful sangeetha upanyasam by this child artist gives us the hope that this world still has good things to live for.
  • Extraordinary talent! God bless both of them abundantly! Totally love and mesmerized hearing the little one speaking!
  • @prabum5962
    I am unable to speak anything. Just watching her speech and reaction. God's gift .its behind religion even I am Christian I loved her speech.
  • Wow ,so cute !! Her expression is very nice .She will go a long way in this. The way Vishaka Hari is enjoying is the height of this discourse.it's not easy for a person like Vishaka Hari to involve herself in this. That shows how humble she is .🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🎈