Super singer season 10 title 🏆

Published 2024-06-23

All Comments (21)
  • ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து அவருடைய தந்தை சாதாரண மேடை பாடகர் இன்று ஒரு சூப்பர் சிங்கர் வின்னர் வாழ்த்துக்கள் தம்பி
  • நான் இவ்வளவு காலமும் யாருக்கும் fort போட்டதில்லை உங்களுக்கு மட்டும் போட்டனான்
  • John. தம்பி உன்னை இந்த உலகத்துக்கு ஒரு பாடகனாக காட்டிய விஜய டிவி க்கு அதிக நன்றி. நீ சாதனை கள் புரிந்து சரித்திர நாயகனாக வாழ்த்துக்கள் தம்பி. God bless you..
  • @mathuma8086
    வாழ்த்துக்கள் மகனே என் ஓட்டு மொத்தமும் உனக்குதான்❤❤❤❤
  • நான் யாருக்கும் இது வரை வாக்கு போட்டது இல்லைடா ஜான் தங்கமே உன் ஒருவருக்காக என் மொத்த வாக்குகள் அளித்தேன் நீ ஜெயிக்க வேண்டும் என்று மனம் விட்டு அழுதவிட்டேன் என் மகன் ஜெயித்து விட்டதாக பூரித்தேன் நீ மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நீ அடுத்த முறை கோவை வருகை தந்தால் நான் நேரில் பார்ப்பேன்
  • First time Airtel super singer has made justice...cngratz john
  • ஜான் குட்டி நீ வின் பண்ணது எங்க வீட்ல ஒரு பிள்ளை ஜெயிச்ச மாதிரி ஒரு சந்தோஷம் வாழ்த்துக்கள் பா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉❤❤❤❤
  • என் ஓட்டு மொத்தமும் உனக்குத்தான் தம்பி போட்டேன் ..வாழ்த்துக்கள் ஜான் தம்பி🎉🎉🎉🎉🎉
  • மக்களின் சக்தி மகேஷன் சக்தி. நல்ல குரல் வளம் மிகப் பெரிய சொத்து அவை இரண்டும் உன்னிடம் உள்ளது.வாழ்த்துக்கள். ❤❤❤.
  • ஜான் ஜெரவம் அன்பு தம்பி அவர்களுக்கு இந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஃபர்ஸ்ட் வின்னரானதுக்கு நாங்க எல்லாம் ஓட்டு போட்டு இருக்கோம் உனக்கு வாழ்த்துக்கள் எத்தனை பேர் எதை சொன்னாலும் உன்னுடைய பெர்பாம்ஸ் தான் ஃபர்ஸ்ட் மக்கள் மத்தியிலே மக்கள் எடுத்து ஓட்டு உனக்கு வெற்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
  • ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தாலும் சாதிக்க முடியும் என்று உலகத்திற்கு நிரூபித்து காட்டிய தம்பி ஜானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் உடன்பிறவா தம்பிக்கு ஓர் சிறிய அறிவுரை உன்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய தாய், தந்தையருக்கும், உனக்கு உற்ற நேரத்தில் உதவி செய்தவர்களையும் என்றும் மறவாமல் நீ இருக்க வேண்டும். எனக்கு உடன்பிறந்த தம்பி ஒருவர் உடன்பிறவா தம்பி ஒருவர் ஆகையால் என் ஓட்டு முழுவதும் உனக்கே போட்டேன் தம்பி . நீ என்றும் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
  • Congrats John anna Naanum kallakurichi thaan we support at any time your are the top of super singer season 10 anna we love you more anna you deserve it anna
  • முதலிடம் பிடித்த தங்க மகன் ஜான் தம்பிக்கு வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
  • @meharbanua619
    Vijay tv kku kodana kodi nantri🙏🙏🙏🙏🙏enga Johna jeikkavachathukku...DAC developers kku kodana kodi nandri enga johnoda padippu selavai eetrukondu athodu veedaiu kodutthatharku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vijay tv pl johna vidrathinga unga tvlaiye johnukku ethavathu programme kodutthu pada vachukonde irunga nanga kettukonde irukkirom.. Johna piriya manam varavilla...ini saturday sundayana enga johna avanoda patta nanga romba miss pannuvom😢anyway Congratulations john💐💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳🥳🥳🥳👏👏👏👏👏👏👍👍👍👍👍👍engala maranthuvidathe...nee unnoda lifeil nalla iruntha athuve engaluku pothum pa.... thambi john jerome
  • Very deserving winner, both monetarily and as a naturally talented singer ...kudos to his Chithappa, who deserves this victory too for initiating him into singing..Stay blessed John..