தமிழில் - வீடு முழுக்க இவ்ளோ TECHNOLOGY ஆ 😱! | HOME TOUR | MR.ARCHITECT கட்டுன வீடு #hometour

897,575
0
Published 2023-11-24
Technology loaded grand House Design
Home Tour with Rashi Vlogs !!

There is nothing more important than a good, safe and secure home. There's no place like home. Home is where love resides, memories are created, friends and family belong and laughter never ends. To make your dream house come true, contact Ar.Hemanth - 9894871999

#hometour
#architect
#homedesign
#kitchen
#vlog

All Comments (21)
  • @rkavitha5826
    நல்ல தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளீர்கள்.... எனக்கு இது வீடு போன்ற உணர்வை தரவில்லை...விடுதி( lodge) போன்று தான் தோன்றுகிறது... மன்னிக்கவும் நான் குற்றம் சொல்லவில்லை.....ஒருவேளை நான் middle class என்பதால் அந்ந உணர்வு தோன்றியதா என்று தெரியவில்லை.. வீட்டிற்கு வெளியில் உள்ள புல்பகுதிகள் ஊஞ்சல் மழைநீர் சேகரிப்பு எல்லாம் அருமையோ அருமை
  • @balav867
    Yaaruppa nee...indha GENMATHIL NEE MIGAVUM KUDUTHU VECHAVAN❤❤❤❤❤❤❤
  • @ramonaraj10
    வீடு மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் அந்த செல்லபிராணியை மட்டும் சுதந்திரமாக விடுங்கள். அது watchman அல்ல!!நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம் குடும்பத்தில் ஒரு குழந்தை என நினைத்தால் மட்டும் செல்ல பிராணியை வளர்க்க வேண்டும். விளையாட்டுக்கு ஒரு பொருளாய் நினைப்பவர்கள் அதனை வளர்க்கவே கூடாது. அதன் வேதனைக்கு காரணம் ஆகக் கூடாது.அந்த இடத்தில் உங்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.நன்றி
  • @yezdikdamo9613
    No words brother .Absolutely amazing house. My suggestion for you is , provide a space for Dishwasher machine in the kitchen. I guess that is missing in your kitchen.
  • @ManiKandan-eo6cx
    Vera Lev bro lyf la intha Mari oru vedu nama katida matom ah nu iruku bro any ways semmaa ah build panirukiga✌️
  • இதுதான் கனவு இல்லம்! வாழ்க வளமுடன்.
  • வீடு ரொம்ப அழகா இருக்கு ஒவ்வொரு பொருளும் பார்த்து பார்த்து கட்டிஇருக்கீங்க👌
  • @jayapriya6838
    அண்ணா நாங்கள் வீடு கட்டி அத முடிக்க முடியாமல் ஏழு வருடமாக கிடக்கு எங்க மாதிரி ஏழைக்கு உதவி செய்து உங்கள் திறமையை நிரூபித்து காட்டுங்கள்.... இன்ஜினியர் அவங்களுக்கு கொடுத்து கட்டி முடிக்க வசதிகள் இல்லை...
  • @manoharps3125
    Sir,superb.Good Finishing. Children are very active. Valka valamudan.
  • @narmathamohan2
    Idhellam architects neenga own ah panna kammi rate kammi budget nu solreenga..adhuve customers Nanga panni thara keta..kodikanakula estimate podureenga..inime Ellarume architecture padichu Dhan Sondha veedu kattanum pola
  • வீடு சூப்பரா இருக்கு சார்... உங்க ஹால் சைஸ்தான் வாடகை வீடு ஆனாலும் ஹேப்பியா இருக்கோம்...
  • இந்த வீடு கட்ட எவ்வளவு செலவு மற்றும் இந்த வீட்டில் விலை எவ்வளவு வீடு மிகவும் அருமை உள்ளது உள்ளது
  • நானும் விழுப்புரம் தான் உங்க காண்டாக்ட் எண் கொடுங்க. சூப்பர் நல்லா இருக்கு.
  • @user-wx6ol8hx3s
    வீடு ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க சார் நாங்களும் இதுபோல ஒரு வீடு கட்டணும்னு தான் கனவு கண்டுட்டு இருக்கும் சீக்கிரமா இந்த போல ஒரு வீடு கட்டணும் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤🎉❤
  • @SumathiDass27
    Beautifull house Very lucky wife smart husband loving children ❤️ 💕 💖 💗 ♥️ 😍
  • வீடு ரொம்ப அழகா இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉