INDIAN GOAT FISH FRY | 20 Kg Fish Fry with Flavoured Oil | Nagarai Meen Poriyal | Cooking In Village

28,147,576
0
Published 2019-09-03
Today in our village we cooking 20KG Indian GoatFishes wit flavored oil. Indian Goatfish is known in Tamil as navarai or nagarai meen.

Before frying the fish we just flavor the oil with some spices. The Fish Fry recipe comes with an amazing and new taste.

All Comments (21)
  • @vikkivikki2419
    யார யாரர்க் கெல்லாம் இவங்க செய்யற உணவு சாப்படணும்போல இருக்கு friends, 😋😋😋🐟🐟🐟🙋‍♂️
  • உங்கள் சமையல் மற்றும் உங்கள் உறவு ஒற்றுமை எனக்கு பிடித்து இருக்கிறது வாழ்த்துக்கள் உறவுகளே
  • 90s கிட்ஸ் யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்த்த கூட்டாஞ்சோறு ஞாபகம் வருது லைக் தட்டி விடுங்க 🙌🙌🙌🙌
  • @divyasriv3643
    அம்மியில் அனைத்தயையும் சிரித்த முகத்துடன் அரைக்ககும் அண்ணாக்கு வாழ்த்துக்கள்
  • Wow super அருமையாகவும் சத்தாக மீன்சமைத்து எல்லோருக்கும் கொடுத்து உண்ணும் உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
  • ഇവരുടെ എല്ലാ വീഡിയോയും കാണുന്നവരുണ്ടോ ✌✌😍😍😘😘 supper chanel & supper cooking😘👌👌
  • @rizirizi7193
    வீடியோவை முழுமையாக பார்ப்பவர்கள் மட்டும் like போடுங்க...❤️❤️
  • Iam observing in all videos only one guy do the grinding I think he is expert in grinding 😅
  • @simbumahesh22
    அம்மியில் மிளகா அரைக்கும் அண்ண பாவம் அவருக்கு ஒரு லைக்க போடுங்க
  • അടിപൊളി... അടിപൊളി..🥰🥰. ക്യാമറാമാൻ അതിനേക്കാൾ അടിപൊളി
  • @thalagokul1545
    எனக்கு.உங்க வீடியோ பார்த்ததில்.ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.நம்ம தமிழ் மண்ணிற்கே பெருமை.உங்களுக்கு வெற்றிகள்அமையட்டும்.வாழ்த்துக்கள். சகோதர்களே💐💐💐💐💐💐💐
  • @mohammedmena749
    Live humanity.regardless to religions.but kindness and humanity is something innate in the human race.. Long live India. Greetings from Tunisia 🇹🇳🇹🇳🇹🇳.
  • அய்யனார் அண்ணன் அம்மிக்கல்லுக்கு ஒரு லைக் போடுங்கள்
  • I just love this channel.. before going to sleep I watch At least one video of this channel. It feels like they all are family members😊
  • I love south Indian food , culture , village, house and their peoples