No1 Pakistan Karachi Biriyani 👌| Rj Chandru Vlogs

292,783
0
Published 2024-01-26

All Comments (21)
  • @mylsamy4624
    பிரியாணிய பார்ததும் வாயில் எச்சில் ஊறுது bro
  • پورے پاکستان میں سب سے اچھی بریانی کراچی کی ھے. پاکستان میں کوئ بھوکا نہیں مرتا. کیونکہ یہاں پاکستان میں ہزاروں جگہ ایسی ہیں جہاں فری کھانا کھلایا جاتاھے اور پاکستانی قوم میں دوسروں کی مدد کرنے کا جذبہ بہت زیادہ ھے اسلام یہی سکھاتاھے 🇵🇰🇵🇰🇵🇰
  • நன்றி சந்துரு.நானே கராச்சி சென்று பார்த்தது போல உள்ளது.உங்கள் வீடியோவின் தரம். இயல்பான பேச்சு வழக்கு.நானும் தங்களோடு வந்து கராச்சி சுற்றி பார்த்தது போல் இருந்தது.நன்றி . நன்றி
  • சந்துரு, பழைய கராச்சி , பார்க்க முடியாத இடங்களை காட்டியதிற்கு நன்றி . வெள்ளிக்கிழமை இன்று கராச்சி பிரியாணி வாயூற வைத்தது . கராச்சி பிரியாணி , லண்டனில் “கராச்சி மசலா “ restaurant ல் பிரியாணி சாப்பிட்டேன் ருசியோ தனி , நீங்கள் சொல்வது சரி . பாகிஸ்தான் உணவகங்கள் நிறைய இருக்கான்றன இங்கு . நான் ஹலால் இறைச்சி வாங்குவது பாகிஸ்தான் கடையில் , அருமையான குணம் படைத்தவர்கள் . நன்றி கானொலிக்கு 🙏👍😇உஷா லண்டன்
  • @nirmaladevis491
    ஒரு காலத்தில் கராச்சி அல்வா எண்று டெல்லி ல் இருந்து வாங்கி வருவார்கள் அதனை எங்காவது கேள்வி பட்டிர்களா? பிரதர்?
  • Achcha bhai apka biriyani showing video Masha Allah ham bohoth bade kushi ho… Thanks for visiting Pakistan 🇵🇰… Pakistan 🇵🇰 Zindabad
  • பாகிஸ்தான் மக்கள் இந்திய மக்களை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை தங்கள் உறவினர்களாக தான் இன்னும் நினைக்கிறார்கள் அங்கு செல்லும் நம் மக்களை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறார்கள் ஆனால் இங்கே இருக்கும் சங்கிகள் தான் மக்களிடையேபிரிவினையை உண்டாக்குகிறார்கள்..
  • @RibanM
    நம்ம ஊரில் காசு தான் அதிகம் பிரியாணி கம்மியாதான் கொடுப்பார்கள் மனிதன் போதும் என்று சொல்லும் ஒன்று என்றால் அது சாப்பாடு மட்டுமே அதை சரியான அளவில் கொடுக்கள்.
  • @jenanyjena-bm2jt
    பாகிஸ்தானில் பசி வந்து இறந்தவர் என்று யாருமே இருக்க மாட்டங்க என்று நினைக்கிறேன்.
  • இந்தியாவின் ஹைதராபாத் நகரத்திற்கும் பாகிஸ்தான் கராச்சி நகருக்கும் உணவு கலாச்சார ரீதியாக தொடர்பு இருந்திருக்கிறது. ஹைதராபாத்திலும் பிரியாணி கராச்சி பிஸ்கட் மிகவும் பிரசித்தம். கராச்சி குறித்த உங்கள் காணொளி அருமை வாழ்த்துக்கள்.
  • @user-wv1mm8gq3m
    பிரியாணிய சுடச்சுட பிளாஸ்டிக் கவர்ல கட்டுறாய்ங்க. கேன்சர் வரும்யா.
  • @kalpanajeeva2485
    Umbilical relationship are there between India and Pakistan & between Tamil Nadu and Pakistan (Tamilian) thank you for shown the beautiful places Almighty always bless you go ahead
  • @shaktis3175
    சந்துரு நீங்க அம்மாயோ சொல்லும் போது அவ்ளோ அழகா இருக்கு. Take care of your Health brother !
  • @venkatet90
    I like your tamil. Not much English words used. I would like to do the same.
  • அருமை.பிரியாணியில் என்ன பீஸ் சேர்கிறார்கள். மட்டன்/சிக்கன்/பீப் ? Sir