லலிதா சஹஸ்ரநாமம் - ஆயிரம் பெயர்களும் அற்புத பலன்களும் | Lalitha Sahasranamam

2,089,357
0
Published 2023-02-21
லலிதா சஹஸ்ரநாமம் - ஆயிரம் பெயர்களும் அற்புத பலன்களும் | Lalitha Sahasranamam

#lalitha #sahasranamam #ammansongstamil #lalithasahasranamamtamil #lalithasahasranamamvideo #lalithasahasranama #jothitv #jothitvlatest #jothitvlive #trending #latest #lalithasahasranamavivarana #lalithasahasranamalu #lalithasahasranamam
====================================================================


Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live YouTube Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.

DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 3021 | SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818|

===============================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos

For more live of temples click here :
   / @jothitvofficial  

Enjoy and stay connected with us!
► Subscribe to us on YouTube :    / @jothitvofficial  
► Like us on Facebook : www.facebook.com/Jothitv/
► Follow us on Telegram : t.me/+UuycxDh8-bcyY2Nl
► Follow us on Instagram : www.instagram.com/jothitv.india/
► Follow us on sharechat : @jothitv
► Twitter : twitter.com/tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernews.com/


Reach Us @JOTHITV
8939936611

This content is Copyright to JOTHI TV Youtube Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.

============================================================
============================================================

All Comments (21)
  • காத்தருள வேண்டும் தாயே,என் மன கஷ்டங்கள் அனைத்தும் தீர்த்து வை ஈஸ்வரியே,..அம்மா தாயே நீயே துணை..ஓம்சக்தி பராசக்தி ❤
  • திருமீயச்சூர் லலிதாம்பிகை அபிஷேகத்தை நேரில் பார்த்தது போல் சந்தோஷமாக இருக்கிறது.....மிக்க நன்றி
  • @meenak1895
    இவ்வுலக மக்களின் தாயாக திகழும் எம் அன்னையே உங்களை சிரம் தாழ்ந்து பணி கின்றேன் அம்மா. எங்களை வாழ வைத்த எம் அன்னையே எல்லோருக்கும் வளமான வாழ்க்கையை தாரும் அம்மா.
  • எம்தாயே!! நினை"வணங்குகிறேன்! அனைத்தும் நீயே!! அன்பின் உருவே!!"காத்தருள்வாய்!! காத்யாயினீ!!🎉🎉🎉🎉🎉
  • @user-dj1hz8dz6q
    அம்மா அனைவரையும் காக்க வேண்டும்
  • அம்மா தாயே பராசக்தி உன் செல்ல பிள்ளையான எம் நிலை நீர் அறியாயோ. தயவுடன் உமது சிறு கடைக்கண் பார்வையை எங்கள் மீது செலுத்தி காத்து ரக்ஷிப்பாயாக. தாயே உன் பொற்பாதம் பிடித்து மன்றாடி வேண்டுகின்றேன்.. ஆம் ஶ்ரீ ஆதி பராக்தி அகிலாண்டஸ்வரியே நினை யன்றி நான் எங்கு போவேன் தாயே.. மனமிரங்கி வா உன் பிள்ளையான எங்களை அள்ளி மடியேற்றி அருள் புரிவாயாக!! நீர் நிச்சயம் வருவீர் மற்றும் எங்க களை காத்தருள்வீர்களாக என் என்று திண்ணமாக யாம் அறியோம்..பின் தாமதம் ஏனோ, எனது அம்பிகையே பராசக்தி??🙏🙏🌹
  • @UmaMani-tz8rk
    இன்னும் எனக்கு மனப் பாடம் ஆகலை சீக்கிரம் மனதில் வரவேண்டும் தாயே நீ யேதுணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  • @saiindhu9726
    அம்மா தாயே அனைவரையும் காத்தருள வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
  • தாயே லலீதாம்பிகைத் தாயே விரைவாக திருமணம் முடிய அருள் செய்யுங்க.
  • ஓம் சக்தி பராசக்கதி அம்மா தாயார் போற்றி போற்றி🙏🙏🙏
  • @jdhiwahar2239
    The cameraman shot this video very well. The video is very professional and I can never see a devotional programme with this level of quality. All the best to "Jothi" Television and the tech team. Thanks
  • @kokilavanim868
    ஓம சக்தி எங்கள் குடும்பத்திற்கு நற்பலன்கள் தருவாய் அம்மா
  • @kmcram6970
    நல்லதே நினை நல்லதே நடக்கும்🌹🌹🌹
  • ஓம் சக்தி தாயே போற்றி உலகமக்கள் எல்லோரூu காக்க வேண்டும் தாயே
  • க்ஷி‌.லலிதாம்பிகையே வளமும் நலமும் தரும் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி ❤
  • என் மகனுக்கு மனதுக்கேற்ற பணி கிடைக்க அருள்வாய் தாயே
  • @indumathy9447
    Jothi TV is really a boon for elderly people who could not move around much to see such powerful temples.🙏
  • @renukaravi6930
    செல்வமும் புகழும் ஆரோக்கியமும் அழகு மற்றும் செல்வாக்கும் பெருக வேண்டும் தாயே
  • @muruganmani6023
    ❤❤❤❤❤ அம்மா தாயே நீயே துணை 💓❤️❤❤❤❤