பாரம்பரியமான பள்ளிவாசல் நோம்பு கஞ்சி செய்வது எப்படி/ Ramadan nonbu kanji / Iftar special

981,334
0
Published 2020-04-27
#ரமலான்நோன்புகஞ்சி #IftarspecialRecipe #AuthenticRamadanrecipe #HowTomakeNonbukanji #Muttonnonbukanji #Karikanji #Pallivasalnombukanji #IftarRecipe #Simplysamayalrecipes

INGREDIENTS: Serves 4
----------------------------------------
Raw rice 150gms
Moongdhal 25 gms
Mutton keema 100 gms
Shallots, garlic each 5 pods
Onion 1
Tomato 1
G.chilli 3
Mint leaves handful
Coriander leaves handful
Whole garam masala
Fenugreek 1/2 tsp
Ghee 1 tbsp
Grated coconut 3 tsp
Ginger garlic paste 1 tsp
Oil 1 tbsp
Enough salt
-------------------------------------------------------------------------------
IFTAR SPECIAL SNACK RECIPIES
**********************************

MUTTON KOLA URUNDAI :    • மதுரை மட்டன் கோலா உருண்டை / Madurai m...  

PANNEER CHEESE BALLS :    • Paneer cheese balls/ How to make pane...  

BREAD CUTLETS :    • 5 நிமிடத்தில் அருமையான ஸ்னாக்ஸ் செய்ய...  

VAALAIPOO VADAI :    • மொறு மொறு வாழைப்பூ வடை மிக சுவையாக செ...  

MANGALORE BONDA :    • அட்டகாசமான மங்களூர் போண்டாவும், மசாலா...  

BREAD PIZZA :    • Easy bread pizza on Tawa/Cheesy bread...  

CAULIFLOWER PAKODA :    • Crispy Cauliflower 65 recipe/ சுவையான...  

*****************************************************
#Facebook/Simplysamayal

#Instagram/Simplysamayal

CONTACT: [email protected]

All Comments (21)
  • நாளை 2021 ம் ஆண்டிற்கான ரமலான் மாதத்தின் முதல் நோன்பு ஆரம்பமாக இருக்கிறது சரி நோன்பு கஞ்சி செய்யலாமே என்று யூடியூப் ல தேடினேன் பல விடியோக்கள் வந்தது கூடவே உங்கள் வீடியோவும் இருந்தது உள்ளே நுழைந்தேன் இஸ்லாமியர்கள் நோன்பு கஞ்சி செய்வது பெரிய விடயம் அல்ல மாறாக தொப்புள் கொடி உறவாகிய என் மாற்று மத சகோதரி நீங்கள் செய்வதுதான் மிகச்சிறப்பு அதிலும் நீங்கள் செய்த நோன்பு கஞ்சி நாவிற்கு சுவை என்றால் நீங்கள் பேசிய வார்த்தைகள் மனதிற்கு சுவை வாழ்க வளமுடன் என் அருமை சகோதரியே....😍😍 subscribed 👍
  • இந்த ஆண்டின் (2022) நோன்பு துவங்க இருப்பதால். நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று வலைதளத்தில் வலை வீசிய போது முதலில் கண்ணில் பட்டது உங்கள் காணொளி தான் இனிய கஞ்சியை செய்வது எப்படி என்று எளிய முறையில் கற்று தந்து விட்டீர்கள் சகோதரி!!! 👍👍👍😊
  • @mohamedariff319
    சகோதரி ரேகா அவர்கள் நலமோடும் வளமோடும் வாழவும் மற்ற அனைத்து மக்களும் நல்வாழ்வு வாழ இந்த ரமலான் மாதத்தில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!!!
  • I tired this recipy so tasty romba super ghori kanji ya vidavum super ah irunthuchi na oru Muslim than first pakkum pothu taste nalla irukkumanu ninachen but taste super ah irunthuchi
  • இன்னிக்கு காலைல பார்த்துட்டு செஞ்சு பர்த்தேன். So easy and Too nice.
  • Hi sister I am hindu. My friend is muslim ava kudupa enaku my favorite this kanji after marriage I can't see my friend ramjan nu nenaicha udane ava than niyabagam varum enaku na kandipa itha senji sapduven thanks for your recipe 😍😍
  • Oil and ghee Whole garam masala 1/2 table spoon Fenugreek 5 cloves of garlic+ 2 small onions smashed 1 normal onion 1 tomato 3 green chillies Handful of coriander leaves Handful of pudina leaves 1 TSP Ginger garlic paste 100 gm mutton kheema Add 1 teaspoon salt Add 150 gm rice+25 gm moong dhal (soaked for 20 mins) Add 5 cups water After a boil, check for taste..like salt After 5 whistle, add some cocunut paste Viola!!! It's ready !!
  • ஆஹா அருமை சுவை மிகுந்த நோம்பூகஞ்சி மணக்கிறது. நன்றி சகோதரி
  • Thank you soo much sister🥰. Nombu kanchiya Indha covid time la na rempa miss panen. Muslims Yarume kudukave ela. Ok nammale pannuvomnu indha video pathu panen. Super ah erunthchu.😍 Pallivasal ah Vangura mathiriye erunthuchu. Super.once again Thank you😘😍🥰
  • @kalaiselvan872
    இந்த வீடியோ பார்த்த பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் morning breakfast டே இந்த கஞ்சிதான். செம டேஸ்ட். செம health. ❤
  • Wow wonderful It looks so delicious. Your homemade cooking looks healthy and fresh. I like your video.
  • inraikku na senjen mam vera level taste thanks for your recipe mam 🥳💜
  • @kalpanap4773
    Ennaku romba pudikum amma...varusam varusam yekkamavae irukum avlo pudikum intha kanchi..thanks amma