Budget பரிதாபங்கள்! நிதியமைச்சர் என்றும் பாராமல்! இந்திய Trendingல் தமிழ் Memes | Ukkandhu Pesuvom

68,807
1
Published 2024-07-26
#Peralai #budget2024 #budget #nirmalasitharaman #incometax #income #bjp #modi #parliament #parliamentsession #rahulgandhi #rahul #bjp #modi #pmk #dmk #ntk #tamilmemes #annamalai #anbumaniramaodss

Budget பரிதாபங்கள்! நிதியமைச்சர் என்றும் பாராமல்! இந்திய Trendingல் தமிழ் Memes | Ukkandhu Pesuvom
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com

📌 மும்முனைப் போட்டி:
   • Mummunai Potti  

📌 KNOW YOUR CANDIDATE:
   • KYC - Know Your Candidate  


Subscribe to our channel here:
youtube.com/peralai

#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

All Comments (21)
  • அவர் நிர்மலா இல்லை இந்த நிதி நிலை அறிக்கையால் இந்தியாவை நிர்மூல மாக்கியதல் இவர் இனி நிர்மூலா என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்
  • அந்த அன்பு மணி வாங்கின காசுக்கு கூவுரான் 😂😂😂😂
  • செய்கிறதெல்லாம் செய்து விட்டு, அப்படித்தான் செய்வேனு முகத்தை கடுகடுனு வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த நிதி அமைச்சரை இந்தியா இது வரை கண்டதில்லை.
  • @wikkitube4934
    நிர்மலா பூண்டு வெங்காயம்... மட்டும் இல்ல உப்பும் சேர்த்து கொள்ளமாட்டார்... என்பதை Budget பார்த்தாலே தெரியுது..
  • நம்ம எல்லாரும் சேர்ந்து ஒன்றியத்துக்கு கொடுக்க வேண்டிய வரியை மட்டும் அனுப்பி வைப்போம். மீதியை நாமளே செலவு செய்யலாம். எதுக்கு அந்த மூட்டாளிடம் குடுத்து விட்டு பின்பு நம் பங்குக்காக கை ஏந்த வேண்டும். இதற்கு சட்டத்தில் மாற்ற வழி வகை இருக்கிறதா என்று சட்ட வல்லுனர்களை கொண்டு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்
  • @aruljothi6069
    இந்த அம்மா இந்தியாவுக்கு வந்த கேடு
  • சாப்பிடும் உணவுக்கு GST அதுவும் பழைய சோறுக்கு GST போடும் இப்படி பட்ட நிதி அமைச்சர் பெற்றிருப்பது வேதனையளிக்கின்றது. இந்த நாட்டில் பிறந்ததற்கு வெட்கபடுகிறேன். வெட்கி தலைக்குனிகிறேன்.
  • குழாயடி சண்டை போட்டு பழகியவர் பட்ஜெட் வாசித்தால் குழாயடி சண்டைக்கு போவது போலத்தானே இருக்கும்.
  • *நாற்காலியை காப்பாற்ற போடப்பட்டுள்ள ஒரு ஒப்பந்தம் தான் இந்த பட்ஜெட் எனும் நாடகம் 😮‍💨😮‍💨😮‍💨*
  • @arulmohan9497
    ராமதாஸ் இன்னொரு பா.ரஞ்சித்தா?????? இல்லை.... பா.ரஞ்சித் இன்னொரு ராமதாஸா??????
  • @subramani1721
    இந்தம்மா இந்தியாவுக்கு வந்த சாபக்கேடு மந்திரி
  • @perumalk27
    கருவாட்டு பிரியாணி பட்ஜெட்
  • @uthirasamyp
    அண்ணாமலையின் இறுதி யாத்திரையா😂
  • ஆந்திராவுக்கும் பீகாருக்கும் அறிவிக்கப்பட்ட நிதி பட்ஜட்டில் இல்லை.அந்த நிதி கடனாக வாங்கித்தர ஏற்பாடு செய்யப்படும் என்று நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. அதனை அந்தந்த மாநிலமே வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர் ஆனந் சீனிவாசன் சொல்லி இருக்கிறார்.
  • இது திமிரு பிடிச்ச மென்டல். இவ husband kita கேட்டா இன்னும். நிறைய சொல்வார்
  • வணக்கம். ஆளுநர் இரண்டாவது முறை பதவி வகிக்க சட்டம் இருக்க ஆனால் 1 ஆம் பள்ளி படிக்கும் பாஸ் செய்து2 ஆம் கிளசாக்கு போகுது 160 கோடி மக்களுக்கும் ? சட்டம்? எதிலிலும் elected ஆகாமல் எப்படி சார் நிதி மந்திரி பதவி.. அனைவருக்கும் தலை குனிவு.....
  • ஆந்திராவிற்கும் கொடுத்தது அல்வா தான்!!!!!
  • @aabbccaa2211
    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும் அருமை❤❤❤❤❤ எங்களுக்கு ஓட்டு போடாத ராமனையே தூக்கி போட்ட எங்களுக்கு திருக்குறளை தூக்கி போடுவதற்கு ஆராய்ச்சி எல்லாம் தேவைப்படாது
  • @roberts9421
    இந்தியாவின் தலை எழுத்து இதெல்லாம்...
  • மூன்றாவது முறையும் இந்த சூனியக்கார கிழவியை பஜ்ஜட் போட சொன்னா நல்லாத நடக்கும்.