மோகன் காதல் சோகப்பாடல்கள்|| Mohan Love Sad Seleted Tamil H D Song

10,886,819
0
Published 2017-06-24
மோகன் காதல் சோகப்பாடல்கள் || Mohan Love Sad Seleted Tamil H D Song ||மலையோரம் வீசும் காற்று, வைகரையில்,தேனே தென்பாண்டி,நான் பாடும் ,போன்ற நெஞ்சை உருக்கும்ஹிட் சோக பாடல்கள் || Mohan was introduced to the world of theatre by B. V. Karanth, who spotted him at a restaurant. Mohan's first stage play was praised by critics from places like Delhi. Mohan was introduced to the cinema in Kannada by Balu Mahendra in his movie Kokila in 1977 alongside Tamil actor Kamal Haasan. Kokila was a hit and Mohan was catapulted into the limelight; since release of Moodu Pani in 1980 he has become one of the biggest stars of the Tamil cinema industry. He is called the "Silver Jubilee Star" and "Rajendra Kumar" of Tamil film industry since almost all movies featuring Mohan witnessed a fantastic run.

After Kokila, Mohan starred in a Malayalam movie titled Mathalasa. Furthermore, immediately after the success of the Malayalam movie, Mohan went on to sign a Telugu film titled Thoorpu Velle Railu, which was a remake of the Tamil film Kizhakkae Pogum Rail. The Telugu version was directed by Bapu. After that Mohan was introduced in the Tamil film Nenjathai Killathey by director Mahendran. In 1980 he acted in dual roles for the first time in Gandar Golam which was directed by director Singeetham Srinivasa Rao.[3] Nenjathai Killaadhey marked the beginning of the peak of Mohan's career. Kilinjalgal, Payanagal Mudivathillai had Silver Jubilee. Mohan became a major star through Payanangal Mudivathillai (1982).

All Comments (21)
  • @user-ev2sb5nx7j
    இது போல் பாடல்கள்❤️ இனி ஒரு காலமும் வராது
  • Na one month aaahh entha songs Keatu thoonguren .i love the songs it will make me stress free.thank u soooo much.even i m 2k. Kids
  • @pasupathim5187
    தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை ஆரீராரோ (தேனே) மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம் மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை (தேனே) பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை (தேனே)
  • மோகன் sir சில பேர் திரையுலகில் உங்களுக்கு துரோகம் செய்தாலும் அதை பெரிதாக்காமல் அவர்களை மன்னித்து விட்ட உங்கள் நல்லமனது யாருக்கு வரும்..உங்கள் காவியங்கள் காலத்தாலும் அழிக்கமுடியாது. என்னைப்போன்ற ரசிகன் மனதில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்..
  • @KalaiVani-js1fv
    இந்த பாடலை நான் ஆயிரம் முறை கேட்டு இருப்பேன்
  • @vickytamil9563
    இதயம் ஓரு கோவில் அதில் உதயம் ஓரு பாடல் அதில் வாலும் தேவியே😊😊😔😔😔
  • இது போல் பாடல் இனிமேல் வரது
  • இனி கிடைக்குமா இந்த மாதிரியான பாடல்கள் இசை கடவுள் வாழ்க
  • @aruvipapa1286
    Intha maari songs lam Amma madi maari. Kadhal tholviku mattum alla thanimaiyil keta kuda sugam than
  • @siva_ezhil69.
    எந்த பாடலை சொல்வது அத்தனையும் தரம்...இசைஞானியும் மோகனும்...இந்த ஜென்மம் முழுவதும் கேட்கலாம்....🌹🌹🌹 "உன் இசையை கேட்டுக்கொண்டே... நான் இறந்து போனால்...அது..... மரணம் அல்ல வரம்"ராசைய்யா😘😘
  • @priyapriya2912
    Super sir , thank u sir ,romba nallaikku peragu arumaiyana geethangal kattatharkku, important visayam ethula Ena na advisement Ela ma pottrukkenga athu tha ethula great sir
  • @rames1314
    இனிமையான சங்கீதம்
  • @user-qi8tp2wd5k
    சோகத்தை க்கூட சுகமாய் அனுபவித்த காலம் அந்த 80 90களில் இசை பாடல் வரிகள் தன்னை மறந்து வியந்து ரசித்த ரசனைகள் யாவும் அன்ணாலில் மட்டுமே உணரமுடியும் நன்றி
  • @user-pk2tx1zd7s
    இப்பவரும் பாடல் 100 பாட்டுன 10 த்துதான் மனதில் இருக்கும் மோகன் பாடல் காலத்தால் அழியாத பாடல்
  • Such a wonderful actor ..i don't know wht make u away from cinema but truly you gave such a wonderful movies and songs...we may get more songs like these if the spb+illayarajasir+mohan sir combo doesn't broke.....we miss you sir...
  • @ganguly6277
    I LOVE THISH SONG LOVE FIULURE intha padalgalai ketkum poluthu masukku inimaiya irukuu Mogan sir I like you
  • இந்நேரம் நான் என்னை மறந்தேன் ❤
  • @vijiviji-tz4ki
    Love ayaganathu but athanal varum Vali maranathuku samam intha valium enaku pidichi iruku
  • இந்த பாடல்களையே dislike போட்டிருக்கீங்களே நீங்க எல்லாம் உயிரில்லாத ஜடங்கள்.
  • நடித்தவருக்கும் இசைத்தவருக்கும் குறிப்பாக பாடல் வரிகளை அருமையாக எழுதிய பாடல்ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி