புது வீடு பால் காய்ச்சியாச்சு 🏠😍| Housewarming Vlog | New House | Vennila Veedu Vlogs

934,054
0
Published 2022-11-02
புது வீடு பால் காய்ச்சியாச்சு 🏠😍| Housewarming Vlog | New House | Vennila Veedu Vlogs #newhouse #housewarming #vennilaveedu


Purism Architectes - instagram.com/purismarchitectes?igshid=YmMyMTA2M2Y…


............

for business queries contact : [email protected]

connect with me on instagram : www.instagram.com/vennila_veedu/

Facebook page : m.facebook.com/Vennilaveedu-335874190512919/


SUBSCRIBE Vennila Veedu Channel : youtube.com/c/VennilaVeedusangeetha

---------------------------------------------------

Vlog playlist :    • Healthy Breakfast-Multi Millet Mix dr...  

---------------------------------------
Thank you all...
with love,
Sangeetha
சங்கீதா (எ) வெண்ணி

All Comments (21)
  • @mithunam8961
    Valthukal sis...unga husband amma appa elam ilaia
  • ஒவ்வொருத்தரின் கனவும் ஒரு அழகான வீடு கட்டுவது தான். இந்த கனவை எட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
  • எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருளால் உங்கள் குடும்பம் அனைத்து நலங்களும் வளங்கலும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள் சகோதரி சங்கீதா ❣️❣️❣️❣️🥰
  • இறைவன் அருளாள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் சகோதரி💗💗💗💗
  • அக்கா🥰 மச்சான் உங்க இரண்டு பேர் கழுத்துல இருக்கற மாலை ய பாக்கும் போது இது உங்க கல்யாண வீடியோ மாதிரி இருக்கு🥰 வாழ்க வளமுடன் 🥮 அக்கா மச்சான் மாப்பிள்ளை 🍼
  • Hi sister 💕 வளமும் நலமும் பெற்று வாழ இறைவன் அருள் கிடைக்கும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி
  • Congrats sis Very nice to see the moments Happy to see the video Vennila veedu super
  • Congrats vennila sis.. U tuber la ye Very simplicity girl Nenga than.. Ungala than pidikum scene kam podama peasuvinga.. Home so super.. Budget details every thing upload panunga tq
  • அம்மு நீங்களும் உங்கள் குடும்பமும் நீடோடி புது வீட்டில் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ என் மனமாற வாழ்த்துக்கள் தங்கச்சி
  • Hai sister Very nice to see you all in this function Best wishes to you Regularly followed your videos but didn't commented Today we enjoyed so much to see your house warming function. I prayed to God will give all the success in your life. Very neat appearance and lovely voice to you sister casuala allaga eruku parka. Superb sister 💞
  • Beautiful house..waiting for complete home tour and other details...
  • @veena634
    Very beautiful home sis.in function you and Anna are looking so nice.you both are very simple.best wishes to your family
  • @smv6358
    Super architecture although incomplete we can see the richness and modern architecture very very different architecture haven't seen this recently. Everywhere different touch especially. That steps side guard really new ideas. Pls share architect details
  • Congratulations sister.... Own house is everyone's life time dream... now you had achieved its with God's Grace and blessings.... Happy forever and stay blessed forever sister..
  • நீங்க பூஜை எல்லாம் பண்றத பார்க்கும்போது நானே வீடு கட்டி இதெல்லாம் பண்ற மாதிரி ஒரு சந்தோசமா இருந்துச்சு. வாழ்த்துகள்.
  • எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் சகோதரி 🎊🎉🥳
  • @senthil8946
    அக்கா வாழ்த்துக்கள்🙏 தங்கள் அனைவருக்கும் இறைவன் சகல சௌபாக்கியங்களும் வழங்கிட வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
  • @jothijoe9697
    Wow உங்களை மாதிரியே வீடும் ரொம்ப அழகா இருக்கு sis...😍😍😍 எனக்கும் எனக்கு புடிச்ச மாதிரி அழகா simple ah என்னோட கனவு இல்லம் அமைய வாழ்த்துங்கள் sis...🥰🥰🥰